பக்கம் எண் :

486சொல் தொடர் அகராதி
நாடக வழக்கு என்பன, புணர்ச்சி,
உலகிற்குப் பொது வாயினும் மலைசார்ந்து
நிகழும் என்றும், காலம் வரைந்தும்,
உயர்ந்தோர் காமத்துக்குரியன வரைந்தும்
மெய்ப்பாடு தோன்றப் பிறவாறும் கூறும்
செய்யுள் வழக்கம்
453
நால்வகை ஒழுக்கங்களிலும் நிற்றலால்
நடுவுநிலைத்திணை எனப்படும்
பாலைத்திணை
84
நால்வர் நான்கு வருணத்தார் (இளம்.)
அந்தணர், அரசர் இருவகை வேளாளர்
(நச்.)
236
நானிலமக்கள் (பாரதியார்)238
நிலம் என்பதனால் பொருள் தோற்றுதற்கு
இடமாகிய ஐம்பூதமும் கொள்க
42
நிலந்திருத்தி உழுவார் பெண்தலைமக்கள்198
நுளையர் நுளைச்சியர்182
படுஞாறு71
பதியெழுவறியாப் பேரூர்281
பல்லி முதலாயின-பல்லிசொல்லல் காக்கை
கரைதல் முதலியன
268
பரத்தையும் பாணனும் முதலியோர்
ஊடல் நிமித்தமாம்
130
பரவுக்கடன்49
பனியெதிர் பருவம்62
பாங்கற் கூட்டம்129
பாடப்படுவது பாட்டு245
பாடலுட் பயிலும் பொருள்கள் முதல் கரு
உரி என்னும் மூன்றுமாம்
117
பாலை என்பது ஒன்று பிரிந்து
பலவாகிய கூற்றின் மேற்று
120
பாலைக்கண் குறிஞ்சி139
பாலைக்கண் புணர்ச்சி140
பிறந்தவழிக் கூறல்229
பின்பனிக்கு நண்பகல் துன்பம்
செய்யாது
87
புலவரால் நாட்டப்பட்டது454
புலவி முதலியன ஊடல்130
புலனெறி வழக்கம்449
புறப்பொருளாவது அறம் செய்தலும்
மறம் செய்தலும்
5
பெருஞ்சிக்கல்242
பெரும்பிரிவு பெருந் தூக்கம்
போலப் பெருந்திணை என்பது
பொருந்தாத்திணை
21
பெருந்திணை யிறுவாய் -
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை
13
பொதுவன் ஆயன் என்பன குலம்
பற்றிவரும்
174
பொதுவர்122
பொய்கை நீர்158
போகிய திறத்து நற்றாய்264
மக்களாவார் புள்ளும் மாவும்
போல வேறு பகுக்கப்படார்; ஒரு
நீர்மையர் ஆதலின்
167
மகிழ்நன்168
மடல் மா கூறுதல் கைக்கிளையாம்431
மடல் மேல் - மடல் ஏறுதல்256
மயிலும் கிளியும்157
மருதத்துக்கு நிலன் பழனஞ் சார்ந்த
இடம்
86