அரும்பத முதலியவற்றின் அகராதி | 745 |
அஃகுதல் - சுருங்குதல் | 4319 | அக்கு மணி - சங்கு மணி | | மாலை | 4571 | அகடு - நடுவுடம்பு - வயிறு | 3823 | அகணி - உள்ளிடம் | 4547 | x புறணி | | - கடுக்காயின் அகணி நஞ்சு | | - இஞ்சியின் புறணி நஞ்சு | | அகணி நாடு - மருத வைப்பு | 4609 | அகத்தியர்: தமிழ்ச்சங்கம் | | நடத்தியவர் | 4477 | - தண்டகத்து வதிந்தமை | 4463 | அகம் - இருள், பாவம் | 4113 | அகழ் இஞ்சி - கடக்கரிய | | மதில் உறுப்புகள் | 4716 | அகழ் - கிடங்கர் | | அகில் - நறுமண மரம் | 4471 | - அகல் - அகர் - | | என்றாயிற்று என்பர் | | - அகர் பத்தி. | | அகில் புகை விளக்கொளி | | விழுங்கல் - | 4227 | - கூந்தல் மணம் பெற | | மகளிர் பயன் கொள்வர் | | (சாம்பிராணி புகை | | ஊட்டுவது போல்) | | அங்கதன் - உவரி நீர் கலக் | | கினான் பயந்த காளை | 4080 | - இடர் உடையாரை | | எண்ணினும் காணாதவன் | 4081 | - துய் அடை கனலி அன்ன | | தோளன் | 4092 | - தொழிலும் தூயன் | 4092 | - அளவிலா ஆற்றல் | | ஆண்மையன் | 4147 | - இந்திரன் மகன் (வாலி) | | மகன் | 4295 | - காதல் தாதையைக் கண்டு | | புலம்பல் | 4083 - 4086 | - தாதையைக் கண்ட நிலை | 4081 | - போதகம் (யானை) - (உவ) | 4294 | - வாலி காதலன் | 4346 | - தாரை மைந்தன் | 4455 | - குரிசில் | 4520 | - தாரை சேய் | 4502 | - அரசு இளங் கோள்அரி | 4653 | - எழுவொடு, மலை | | யொடு இகலும் தோளன் | 4657 | - வாலி சேய் | 4659 | - பொருப்பு உறழ் வயிரத் | | திண் தோளன் | 4663 | - பொரு சினத்து | 4663 | - வாலி அளிக்கும் | | - வயப் போரான் | 4714 | - வசை இல்லான் | 4714 | அங்கை - | 4494 x புறங்கை | அசனம் - உணவு - அசநம் | 4609 | |
|
|