தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • மகர நெடுங்குழைக்காதப் பெருமான்
  கோவில் - தென்திருப்பேரை

  மூலவர்

  மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி
  வீற்றிருந்த திருக்கோலம்.

  தாயார்

  குழைக்காவல்லி, திருப்பேரை நாச்சியார்

  விமானம்

  பத்ர விமானம்

  தீர்த்தம்

  சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:40:03(இந்திய நேரம்)