முகப்பு

தொடக்கம்


மகதை 1818 மனித்த னன்மை 1208
மகரகுண்டலம் 375 மனித்தன் 633
மகரவாசனம் 1779 மனை - வீடு 360
மகரவாய் மணிக்கட் செப்பு 513 மனைவி 414
மகரவார் குழை - மகரமீன் வடிவாக இயற்றப்பட்ட காதணி 59, 823 மனோவனம் 168
மகளிர் குணம் நான்கு 2032 மன்று - வெளியிடம் 18
மகளிர் தங்கள் இன்னுயிர் ஆகிநின்றான் இறைவன் 2032 மன்னவர் அருளிலராயின் மக்களும் பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே 421
மகளிர்தம் வலையிற் பட்டான் 66 மன்னவன் ஆவி ஆவார் மகளிர் 66
மகிழ்ந்திருமின் 1556 மன்னவன் துயில் விடுத்தருள 87
மகன் வழிச் சிறுவர் 441 மன்னவன் தொல்குடி 156
மகிழம் 1840 மன்னவாந் தனிச் செங்கோல் 173
மக்களையிலாததோர் மனை 413 மன்னவீரர் - அரசராகிய வீரர் 495
மக்களை யிலாதவர் மரத்தோடாப்ப 418 மன்னிய - நிலை பேறுடைய 56
மனத்தினால் நிருமித்திட்டான் 846 மன்னிய பகை - நிலைத்த பகைமை 56
மனத்துளான் - உள்ளத்தே இருக்கின்றான் 82 மன்னுயிர் காவல் 2091
மனம் 271    
மனிதப் போர் 1181    

 

மேல்