| கா - சோலை | 229 |
| காக்கை பாடினியார் | 167, 209 |
| காங்கேயன் | 61 |
| காசு - வெண்பா வீற்றில் வரும் நால்வகைச்சீர்களில் ஒன்றன் வாய்பாடு | 132 |
| காஞ்சி | 89 |
| காஞ்சியின் வகை - காஞ்சித் திணையாவது போர் செய்தற்கு வந்த பகைவர்க்கு எதிர் சென்று ஊன்றுதல் | 111 |
| காட்சி | 70 |
| காட்டு | 73 |
| காணத்தகுவான் | 85 |
| காணி | 69 |
| காண்டல் | 279 |
| காதலவர் - அன்புடைய தலைவர் | 231 |
| காதல் - அன்பு | 240 |
| காதன்மை - அன்பின் தன்மை | 231 |
| காதை கரப்பு | 276 |
| காந்தர்வமணம் | 282 |
| காந்தள் | 107 |
| காந்தாரம் | 281 |
| காந்தி | 203, 204 |
| காமருவு - விருப்பம் பொருந்திய | 223 |
| காமருவு பூம் போதி- காமம் மரு பூம் போதியென்க: அடியார்களுடைய விருப்பம் பொருந்துதற்குக் காரணமாகிய அழகிய அரசமரம்; இதன்கண் காமரு என்பதில் உகரம் சாரியை என்க | 126 |
| காமர் - அழகு | 217 |
| காயத்திரி | 184 |
| காரகம் - வேற்றுமைகள் வினைகொண்டு முடிவதாம் (இலக்கணக் கொத்து-சூ-19) | 27 |
| காரக பதப்பொருள் | 69 |
| காரக பதவேற்றுமை | 59 |
| காரக எது விதிரேகம் | 248 |
| காரக வேது | 252, 253 |
| காரணக் கருத்தா | 41, 42 |
| காரணத் தடைமொழி | 242 |
| காரண மிகைமொழி | 267 |
| காரணம் - கருவி | 90 |
| காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்தும் விபாவனை | 249, 250 |
| காரண வுவமை | 220 |
| காரளக்கும் நாள் - மழையைச் சொரியும் கார் காலம் | 186 |
| காரிகை - கட்டளைக் கலித்துறை | 284 |
| காரிகையை நிறை கவர்ந்து-காரிகையினது நிறையைக் கவர்ந்து (இரண்டனுருபை ஆறனுருபாக்குக. | 148 |
| காரிதக் கருத்தா - பிறவினைக் கருத்தா | 73 |
| காரிதக் கருமம் - பிறவினையினாலாகிய செயப்படுபொருள் | 73 |
| காரிதக் காரிதத் தாது-பிறவினைப் பிறவினைப் பகுதி | 73 |
| காரிதக் காரிதக் கருத்தா - பிறவினைப் பிறவினைக் கருத்தா | 73 |
| காரிதக் காரிதக் காரிதக் கருத்தா - பிறவினைப் பிறவினைப் பிறவினைக் கருத்தா | 74 |
| காரிதக் காரிதக் கருமம்-பிறவினைப் பிறவினையினாலாகிய செயப்படுபொருள் | 73 |
| காரிதக் காரிதக் காரிதக் கருமம் - பிறவினைப் பிறவினைப் பிறவினையினாலாகிய செயப்படுபொருள் | 74 |
| காரிதழ் - கரியவிதழ் | 229 |
| காரியத் தடைமொழி | 242, 243 |
| காருணியக் குறிப்பு | 121 |
| காரெருமை - கரிய வெருமை | 229 |
| காரேனம் - கரிய பன்றி | 171 |
| கார் - மேகம், கார்காலம் | 186, 211, 230, 281 |
| கார்ப் பெயல் - கார்காலத்து மழை | 134 |
| கார்முகம் - வில் | 193 |
| காலம் | 90, 104, 281 |
| காலவழு | 87 |
| காலைத் தடிய - காலை வருத்தலால் | 204 |
| காவல் | 70, 113 |
| காவளை | 100 |
| காவி - கருங்குவளை | 189, 227 |
| காவிரி | 32 |
| கான்மலி - வாசனை மிக்க | 223 |