| சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா | 146, 148 |
| சிங்கம் | 65 |
| சிங்களத் தரையன் | 141 |
| சிங்களம் | 61 |
| சிங்காரக் குறிப்பு | 121 |
| சிட்டு - எளிமை | 227 |
| சித்திர கவி - அருங்கவி | 280 |
| சித்திரப்பா | 279 |
| சித்திரம் குயிற்றின் - சித்திரம் எழுதின் | 126 |
| சிதைவு சொல்லப் புரிவான் - குற்றம் சொல்லக் கருதுகிறவன் | 201 |
| சிந்தடி - முச்சீரடி | 124 |
| சிந்தி | 68 |
| சிந்து | 170, 171 |
| சிந்துப்போலி | 171 |
| சிரம் - தலை | 6 |
| சிரிப்பு | 69 |
| சிருங்காரம் | 214, 257 |
| சிலம் பொலிச் சீறடி - சிலம்புகளின் ஒலியினையுடைய சிறிய அடிகள் | 149 |
| சிலீட்டம் | 201, 202 |
| சிலேடை | 213, 260 |
| சிலேடை அவநுதி | 260 |
| சிலேடைத் தடைமொழி | 242 |
| சிலேடைப் பிற பொருள் வைப்பு | 239 |
| சிலேடை முரண் | 264 |
| சிலேடையுருவகம் | 233, 235 |
| சிலேடையுவமை | 220, 224 |
| சிலேடை விதிரேகம் | 247 |
| சிவனார் | 209 |
| சிள்வீடு - சில்வண்டு, ஓர் வண்டு | 100 |
| சிறந்தன்று - சிறந்தது | 156 |
| சிறப்பவநுதி | 259 |
| சிறப்பு-விசேட அணி | 213, 262 |
| சிறப்புப் பெயர் - ஈண்டுச் சிறப்புப்பெயரெனப்படுவது சிறப்புப் பற்றிப் பலர்பால் விகுதி கொடுத்துக் கூறும் ஆண் பாற் பெயரும் பெண் பாற்பெயரும் ஒன்றன்பாற் பெயருமாம். | 27 |
| சிறப்புநிலைப் பிறபொருள் வைப்பு | 239 |
| சிறப்புயிர் | 200 |
| சிறுக்கன் | 63 |
| சிறு புறத்தோள் - முதுகினையுடையவள் | 150 |
| சிறுபட்டி - சிறியவனாகிய காவலில்லாதவன் | 134 |
| சிறுவன் | 63 |
| சினம்-கோபம் | 36 |
| சினை - உறுப்பு, அவயவம் | 161 |
| சினைமுதலொப்புவமை - இது முதல்சினை ஒப்புவமை என்றுங் கூறப்படும் | 229, 230 |
| சினைமேலிருந்து அன்னந்திளைக்கும் - சினைமேலிருந்து அன்னம் இன்பநுகரும் | 161 |