|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | குடிமுறை குடிமுறை, | | குடுமி - உச்சி, கொண்டை, | | குடுமிக்கோழி, | | குடை - உட்குழிந்த பாத்திரம், | | குடைதல், | | குண்டு - ஆழம், | | குண்டுசுனைக் குவளை, | | குண்டு நீர், | | குண்டுநீர்த் தாமரை, | | குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை, | | குண்டு நீராம்பல், | | குணகடல், | | குணன், | | குணாது, | | குணில்வாய் முரசு, | | குதிரை, | | குதிரைக்குக் காற்று, | | குதிரையின் விசைப்பு, | | குதிரையின் வேகத்திற்கு அன்னம், | | குப்பை, | | குப்பைக் கோழி, | | குமரி - இளமை, | | குமரிவாகை, | | குய்ப்புகை கமழ்தல், | | குயில் மாவிலிருந்து மகிழும் காலத்திலும் தலைவன் பிரிந்திருத்தலால் தலைவி வருந்துதல், | | குயில் மாவின் தாதைக் கொழுதுதல், | | குயிலுக்குக் கட்டளைக்கல், | | குரங்கு கறிமுறி யுண்ணுதல், | | குரங்கு பலாப்பழத்தைத் தோண்டுதல், | | குரங்கு பலாப்பழத்தை யுண்ணுதல், | | குரங்கு மாம்பழத்தைத் தின்னுதல், | | குரங்கு மூங்கிலிற் பாய்தல், | | குரம்பை, | | குரல்- ஐம்பால் வகையினுள் ஒன்று, ஒலி, ஓசை, கதிர், |
|