பக்கம் எண் :

குறுந்தொகை


879

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மகள்,
மகளிர் அடும்பின் மலரை அணிதல்,
மகளிர் அடும்பின் மலரைக் கோதுதல்,
மகளிர் அருவியாடுதல்,
மகளிர் அலவனாட்டுதல்,
மகளிர் இடைக்கு மின்னல்,
மகளிர்க்கு ஆடவர் உயிர்,
மகளிர் கடலாடுதல்,
மகளிர் கண்ணுக்குப் பூ,
மகளிர் கதுப்பிற்குக் கொன்றை மரம்,
மகளிர் கற்பிற்கறிகுறியாக முல்லை சூடுதல்,
மகளிர் காதலரைப் பிரிந்த காலத்திற் கூந்தலைப் புனையாமை,
மகளிர் கிள்ளையோப்புதல்,
மகளிர் சாயலுக்கு வாழை,
மகளிர் சிறுமனை கட்டி விளையாடுதல்,
மகளிர் சுவரிற் கோடிட்டு நாட் கணக்குப் பார்த்தல்,
மகளிர் தலைவர் வருங்கால் விருந்தயர்தல்,
மகளிர் தழீஇய துணங்கை,
மகளிர் தழையுடை அணிதல்,
மகளிர் தளிர்களை அப்பிக் கொள்ளுதல்,
மகளிர் துணங்கை,
மகளிர் தோளில் கரும்பினுருவத்தை எழுதுதல்,
மகளிர் தோளுக்கு மூங்கில்,
மகளிர் நுதலுக்கு எண்ணாட் பக்கத்துத் திங்கள்,
மகளிர் நெய்தற்றொடை அணிதல்,
மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தல்,
மகளிர் பூக்குறுதல்,
மகளிர் மாலையில் விளக்கேற்றுதல்,
மகளிர் முல்லையை வளர்த்தல்,
மகளிர் வண்டலயர்தல்,