| - ஐயன் | 4919 , 5625 , 5927 , 6007 | | - கட்டி இழுத்துச் சென்றவர் | 5815 (50,000) | | - கட்ட, (மகளிர் தாலிக் கயிறு | | | நீங்கலாக, பிற அனைத்தும்) | 5924. | | - குரக்குச் சீயம் | 4775 , 5685 | | - நம்பி | 4899 , 6012 | | - நோக்கிய இராவணன் | 5859 | | (நாகம் நோக்கு கலுழன்) | | | - பம்பரம் விடுபவன் | 5518 | | (வால் - கயிறு, பம்பரம் - | | | (அரக்கர்) | | | - வீரன் | 4753 , 4754 , 4756 , 4762 | | ஆகம் - உடல் | 5304 | | மார்பு | 5273 , 5411 | | 'அம் மெல்லாகம் நிறைய | | | வீங்கி' | | | ஆகாய கங்கை - வானதி | 4837 , 4938 | | ஆகாயம் - காயம், விண் | | | - சுரபி (உவ) | 4890 | | ஆகுலம் - துன்பம் | 5789 | | ஆசி - வாழ்த்து | 4812 | | ஆசு - விரைவு | 4893 | | - ஆசுகவி | | | - பற்றுக் கோடு | 5247 | | - உடல், கட்டு | 5167 | | - 'ஆசு ஆகு எந்தை' | | | - குற்றம் | 5419 | | - 'ஆசு இரியன்' | | | ஆசை - திக்கு, திசை, மாதிரம் | 4777 , 4956 , 5469 | | ஆசை நிரப்பி அல்லால் | | | அருந்தேன் | | | - 'உண்ணேன் புகா' | 4799 | | ஆசையும் நாணும் அடர்த்தல் | 5170 | | - காமமும் நாணும் எதிர் | | | எதிர் கிடைப்ப | | | - நாணுத் தட்ப காமம் | | | தாங்கி. | | | ஆட்டு - ஆடல் | 5713 | | ஆடகத் தாரை - உருகு | | | பொன் ஒழுக்கு | 5933 | | ஆடகம் - ஹாடகம், பொன் | 5163 , 5486 , 5953 | | ஆடல் பாடல் ஆதி வினோதம் | 4859 | | ஆடவர் | 5243 | | ஆடல் மாக் களிறு - மாருதி (உவ) | 5231 | | ஆடி கண்ணாடி - Two sided | | | mirror | 5855 | | -ஆடிப் பாவை போல | | | ஆடியில் உழுந்து ஓடும் காலம் | 4791 | | 'உழுந்து உருள் பொழுதின் | | | மீள்வன்' | | | ஆடுதல் - நிரம்புதல் | 5271 | | ஆண்டான் - தலைவன் - | | | இராமபிரான் | 4801 | | ஆண்டான், அடிமை | 4801 | | ஆணி - 'ஆழ் + ந் + இ - | | | துளைத்துச் செல்வது | 5764 | | ஆணி - அச்சாணி | 5330 | | ஆணிக்கு ஆணி | 5764 | | ஆணி ஆணி எதிர்செலக் கடாவல் | 5764 | | ஆணியிற் கிடந்த காதல் | 5021 | | deeply penetrated | | | ஆணை - கடப்பாடு | 5242 | | ஆத்துறு சாலை - மாட்டுக் | | | கொட்டில் | 4935 | | ஆதி சேடன் - அரவு (ஆகி) | | | சுமத்தல் - பூ | மி 5337 | | ஆதியோடு அந்தம் ஆகித் | | | தோன்றா நின்றான் | 4783 | |
|
|