| உடுவின் கோமான் - சந்திரன் | 5468 | | உடைதல் | 5339 | | உண்கண் - | 4941 , 4945, 5017 | | உண்மைக்குப் பகல் (உவ) | 5107 | | உணங்கல் - குறைதல் | 4879 | | வாடுதல் | 4879 , 5071 | | மெலிதல் | மி 515 | | உணங்குறுதல் - அழிதல் | | | உணர்த்துதல் - | 5289 | | உணர்வினர் | 5324 | | உணர்வு | 5224 | | உணர்வு கொள்ளுதல் - எண்ணல் | 5345 | | உணர்வு நாறுதல் - உணர்வு | | | வெளிப்படல் | 5412 | | உணர்வை உணர்வால் உணர்தல் | | | உத்தம மகளிர் மூச்சுக் காற்று | | | - கற்பக மலர் மணம் | | | உடையது | 5031 | | உத்தமன் - | 5297 | | உத்தரீயம் - மேலாடை | 4885 , 5150, 5160 | | - அருவி (உவ) | 4780 | | x அந்தரீயம் | | | 'உத்தரீயம் சற்றே ஒருபால் | | | சரிய விட்டு' | | | உத்திசை | 5025 | | உதய சந்திரன் - சுரபி மடி | 4884 | | உதய மால்வரை - மீப்படர் கதிர்ச் | | | செல்வர் - இராவணன் | | | மௌலி | 5153 | | உதவற்கு நேர்தல் - | 4808 | | உதறுதல் - நடுக்குறுதல் | 5516 | | உதி(ர்)த்துப் புலர்ந்த தோல்போல் | | | உருவத்து அமரர் | 5597 | | உதிர - | 5348 | | உதிரம் - குமிழி விழியூடு உமிழ்தல் | 5600 , 5710 | | உதைக்க, புளகு உதித்தல் | 4941 | | ஊடல் உவகை | | | உதைத்தல் - செலுத்துதல் | 5593 | | - KICK | 5637 | | உந்தி - Navel - கொப்பூழ் | 4858 , 5272 | | உந்துதல் | 4793 | | உபவனம் - உவவனம் (மேகலை) | | | | மி 498 | | உம்பர் - அம்பர், இம்பர் | 4750 , 5260- வானுலகம் | | உம்பர்க் கொழுந்து - முடிச் சிகரம் | 4791 | | உம்பர் சேண் நெடு மீ உயர் | | | விசும்பு | 5629 | | உம்பி - எம்பி, தம்பி, உம்பி(ன்) | 5202 , 6037 | | உய்ஞ்சு - உய்ந்து - | 5186 , 5244 | | உய்தல் - துன்பம் நீங்கல் | 5316 | | பிழைத்து இருத்தல் | 5239 | | உய்த்தல் - செலுத்துதல் | 5231 | | உய்யானம் | 5068 | | உய் வழி | 5229 | | உயங்குதல் | 5958 | | உயர்தல் - பரவல், நிறைதல் | 5190 , 5195 | | உயர்தலை - | 5513 | | உயிர் - | 5105 , 5331 | | உயிர் ஆயிரம் உடையான் ஆம் | | | எனச் சோர்தொறும் | | | உயிர்த்தல் | 6020 | | உயிர் உண்டல் | 5434 | | உயிர் உண்ணல் | 5651 | |
|
|