பக்கம் எண் :

960சுந்தர காண்டம்

கடிது போதல் 4871
கடி மதில் 4829 , 4893
கடி மனை - காவல் வீடு 4850
கடு - நஞ்சு 5162
கடுங்குறி - 4816
கடுத்தல் - ஒத்தல் 4751 , 4867, 4871
கடுமை - விரைவு 5336
கடை - நுனி 5284
கடைக் கூழை - பின்  
   அணிப்படை 5570
கடைநாள் மதி கோளொடு  
   சாய்தல் - அனுமன் அயன்  
   படையால் சாய்தல் (உவ) 5799
கடை நிற்றல் 5030
கடை யுகம் 5583
கடை யுக வன்கால் 5507
கடை வாயில் - முரசு எறிதல் 5818
வாயிலின் - 4972
கண் - கருத்தை உரைப்பது 4941
   - அற்புதம் 4946
   - கயல் 4941
   - குவளை 4867 , 4942
   - வாள் 4951
   - வேல் 4941 , 4944
   - முரசின் வாயிடை  
   அமையும் கரும்பகுதி 4993
   - குணில் தாக்குறும்  
   - பேய்க்கண் அன்னது  
   - வழி 5197
கண்களால் காண நோற்றம் 5141
கண் கொள்ளுதல் - காணல் 5478
கண் செவி - கட் செவி - பாம்பு 4909
கண்டகம் - முள் 5397
கண்டகன் - முள் போல்  
   கொடியவன் 5057 , 5397, 5837
   கண்ட 4850
கண்ணாடி - 4831
   கண்ணன் - சூரியன்; கிருஷ்ணன் 5416
   - கண் அனையான் 5416
   - கண்ணோட்டம் உள்ளவன் 5416
   கண்ணில் கண்ட பாசம் 5924
கண்ணிணை சான்று 5167
கண்ணிய கருமம் இன்றே  
    முடிப்பன் 5686
கண்ணீரில் நனைதல் - வெய்து  
    உயிர்க்க புலரல் 5076
கண்ணுதல் - கருதுதல் 5047 , 5062, 5686
   - சிவபெருமான் 4759 , 4920, 5646
   கண்ணுதல் ஒழியச் செல்லும்  
   கயிலை -அனுமன் (உவ) 4765 கடை 'ஒரே அமுக்கு'
   கண்ணுதல் மழு 5646
கண்மணி 5427 , 5520, 5613
   கண் முகிழ்த்தல் 5800
கண்மை - கண்ணோட்டம் 5178
   கண் வழுக்குறுதல் 4855
   கண் புலம் 4746 , 4764, 4801 , 4834
   கண் புலம் கதுவல் 4764
கண் புலம் புயத்து நாறா 5416
   கண் அறு பதம் கடத்தல்  
கணத்து இறுதி கண் 4816
கணம் - கூட்டம் 5408
    க்ஷணம் 4823
கணவன் 5104
கணவன் இழந்தாள் வாழ  
   விழையாது தீப்புகல் 5960
   பூதப் பாண்டியன் தேவி  
    ஆதிரை