தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-தோ


தோகை இள அன்னம்
தோகையர் - மகளிர்
தோட்டின் முடங்கல் - திருமுகம்
தோட்டின் எழுதி இலச்சினை
 
வைத்து திருமுகம் அனுப்புவர்
தோடு - ஓலை
- மலர்
தோடு இவர்ந்த தார்
தோணி
தோணி - சிறகில்லாத அன்னம் (உவ)
தோம் - குற்றம்
தோல் இல் குணத்து இராமன்
தோய்தல் - ஒத்தல்
 
மஞ்சு தோய் புய மஞ்சர்
 
தோய்தல் - படிதல்
தோரணம் - வாயில்
தோரணம் கட்டு வாயில்
தோல் - துகில் போல (உவ)
தோல் (வி) - தோற்றல்
 
தோலா மொழித் தேவர்
 
தோலா மனு நூல்
தோலுடை கோல் - ஓடக்கோல்
தோல் - தள்ளு (வி) -
 
வை.மு.கோ.
 
தோழமை என்றவர் சொல்லிய
 
சொல்
தோழி அன்ன சுமித்திரை
- துன்னு காதல் சுமித்திரை
தோள் கிளர்ச்சி - கிட்டியது
 
அமர் எனக் கருதலால்
தோள் தந்த புகழ்
- தார் கெழு திரள் தோள்
 
தோள் - பூரிப்பு - தமர் வருகை
-தூண் (உவ)
தர - உவவம்
 
- மலை
தோள் - சாந்தால், தாரால்
 
மறையாமை
தோள் முதல்...
 
தோள் வலி
தோளால் நீரைத் தள்ளிய விசை
தோளெனச் சோம்பி ஓங்கும்
 
கல்
தோளெனும் மந்தரம்
தோற் செருப்பு ஆர்த்த பேர்
 
அடி
தோற்றம் - பிறப்பு
- தோற்றும் (பா-ம்)
 
தோற்றவர் வென்றவரைச்
 
சுமத்தல்
தோன்றல்
- மகன்
தோன்றால் தோன்றாய்!
மகனே கண் மன் வருக
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:05:27(இந்திய நேரம்)