பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி747

உண்ண ஓர் பிடிக்கும் 
ஆகா4430
அண்டத்துள் அடங்கியவை3341
அண்டம்4720 Universe
அண்டமும் அகிலமும்3886
- துந்துபி (சிதறிக் கிடத்தல்) 
அண்டர் - தேவர்4229
- இடையர்4645
'அண்டர் நாயக' 
'அண்டர் கயிறு அரி 
எருத்து' 
அண்ணல்4726
அணங்கு -4672 - சுயம்
பிரபை 
அணவியாங்கு 
அணவுதல் - படிதல் - அளவி 
(பாடம்) 
அத்தம் ஆம் பருப்பதம் 
- அஸ்தமன கிரி4282
- அத்த வெற்பு' 
அத்தலை - அவ்விடம்4080
xஇத்தலை 
அத்தன் - தந்தை 
அத்தா! - விளி -3977
- 'அத்தா ஆலங்காடா' 
- 'அன்னையும் அத்தனும் 
அல்லரோ' 
- அத்தத்தா என்னும்' 
அதுக்குதல் - கடித்தல் 
சினக்குறி 
- 'எயிறு அதுக்குமேல்',3851
- பல்லாலே இதழ் 
அதுக்கும்' 
அந்தகன் - (குருடன்), யமன்3834 , 4427
அந்தம் - அழகு3797
அந்தம் இல் கேள்வி4329
அந்தரம் - வானம்4466
அந்தியாள் - அந்திப் 
பொழுது3746
- பெண் பாலாக் கூறுவது 
மரபு 
- சந்தியா 
- (விடியல்) - உஷத்காலம் 
- உஷா 
அந்திவானம்4523
அநங்கன் - ந + அங்கன் - 
உருவிலி 
- மன்மதன்4210
- அனங்கன் 
அநந்தன் - ஆதிசேடன்3829
- அனந்தன் 
அநுமன் - கன்னத்தில் 
விசேடம் உடையவன் 
- அனுமன்3756 , 4214 , 4426
- அஞ்சனைச் சிறுவன்3754
- அஞ்சனைச் சிங்கம்3814
- 'அஞ்சல்' எனல்3753 , 4564
- காலின் (மா) மதலை3752
- காலின் மைந்தன்3779
- காற்றின் வேந்தன் மகன்3759
- குரக்குச் சீயம்3785
- சமீரணன் (வாயு) மகன்3857
- திருவடி4736