தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • சத்தியகிரிநாதப்பெருமாள் கோவில் திருமெய்யம்
  மூலவர்

  ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்,
  அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.

  உற்சவர்

  மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.

  தாயார்

  உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.

  தீர்த்தம்

  கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்

  ஸ்தலவிருட்சம்

  அரச மரம் (அஸ்வத்தம்)

  விமானம்

  ஸத்திய கிரி விமானம்

  காட்சி கண்டவர்கள்

  ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:22:39(இந்திய நேரம்)