உலக வாழ்த்து
பாட அறிமுகம்
Introduction to Lesson
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்.

இயற்கை என்பது நிலம், தீ, நீர், காற்று, வானம், கதிரவன், திங்கள் ஆகியவை இணைந்த ஒரு கூட்டமைப்பாகும். இதனை உணர்ந்து மனிதர்கள் ஒற்றுமையுடனும் உறவுடனும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.