இறை வாழ்த்து
மையக்கருத்து 
 Central Idea 
            இறைவன் இயற்கை வடிவமாக இருக்கின்றான். மெய்யறிவாக விளங்குகின்றான். அருளாகிய மழை பொழிந்து அவன் அனைவரையும் காக்கின்றான்.
God is in the form of nature. He is the truth. Raining showers of blessings, He protects all.