மொழி வாழ்த்து
பயிற்சி - 3
Exercise 3
1. கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
அ) பட்டினப்பாக்கம்
ஆ) காவேரிப்பாக்கம்
இ) வேலூர்
ஈ) சேலம்
ஆ) காவேரிப்பாக்கம்
2. கா.நமச்சிவாயர் நடத்திய இதழின் பெயர்
அ) நல்லாசிரியர்
ஆ) பேராசிரியர்
இ) ஓராசிரியர்
ஈ) சீராசிரியர்
அ) நல்லாசிரியர்
3. கா.நமச்சிவாயர் தமிழ் பயின்ற பேராசிரியர் யார்?
அ) கா.சுப்பிரமணியம்
ஆ) கா. பெருமாள்
இ) மயிலை சண்முகம்
ஈ) மயிலை சீனிவேங்கடசாமி
இ) மயிலை சண்முகம்
4. கா.நமச்சிவாயர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
அ) 100 ஆண்டுகள்
ஆ) 80 ஆண்டுகள்
இ) 60 ஆண்டுகள்
ஈ) 50 ஆண்டுகள்
இ) 60 ஆண்டுகள்
5. கா.நமச்சிவாயர் ஆரம்பத்தில் எங்குப் பணியாற்றினார்?
அ) தொடக்கப் பள்ளி
ஆ) நடுநிலைப் பள்ளி
இ) மேல்நிலைப் பள்ளி
ஈ) கல்லூரி
அ) தொடக்கப் பள்ளி
6. செந்தமிழின் இனிமைக்குக் கூறப்படும் உவமை யாது?
அ) அமிழ்தம்
ஆ) தேன்
இ) மது
ஈ) கரும்பு
ஆ) தேன்
7. தென்மொழி விளங்கும் பகுதி எது?
அ) வடநாடு
ஆ) தென்னாடு
இ) சோழ நாடு
ஈ) பாண்டி நாடு
ஆ) தென்னாடு
8. வானினும் ஓங்கிய மொழி எது?
அ) வடமொழி
ஆ) ஆங்கிலம்
இ) வண்டமிழ்
ஈ) இந்தி
இ) வண்டமிழ்
9. தமிழ் மொழி உவமிக்கப்படும் மனித உறுப்பு யாது?
அ) இதயம்
ஆ) மூளை
இ) கைகள்
ஈ) கண்கள்
ஈ) கண்கள்
10. தமிழ்மொழியின் தனித்தன்மை யாது?
அ) செந்தமிழ்
ஆ) ஒண்டமிழ்
இ) தண்டமிழ்
ஈ) தனித்தமிழ்
ஈ) தனித்தமிழ்