மொழி வாழ்த்து
சொல்-பொருள்
Words Meaning
| ● வயது | - அகவை |
| ● விளங்குகிற | - பெருமையுற |
| ● ஊனினும் | - உடலினும் |
| ● ஒண்டமிழ் | - சிறப்புமிகு தமிழ், ஒளி மிகுந்த தமிழ் |
| ● வயங்கு | - விளங்கு |
| ● தரணியில் | - பூமியில் |
| ● செந்தமிழ், ஒண்டமிழ், வண்டமிழ், தண்டமிழ், தனித்தமிழ் | - என்பன தமிழின் சிறப்புகள். |
| ● இனி | - மேற்கொண்டு |
| ● இனிது | - இன்பமாக |
| ● தனித்தமிழ் | - தானே (பிறமொழியின்றி) இயங்கும் தமிழ் |