இறை வாழ்த்து
சொல்-பொருள்
Words Meaning
| ● ஆறாயிரம் | - ஆறு ஆயிரம் |
| ● பொன் | - தங்கம் |
| ● மணி | - ஒளிதரும் வைரம் போன்ற கற்கள் |
| ● போகம் | - இன்பம் |
| ● புறம் | - வெளியே |
| ● அகம் | - உள்ளே |
| ● மதி | - நிலவு |
| ● இரவி | - சூரியன் |
| ● நாதம் | - ஒலி |
| ● மின் | - மின்னல் |
| ● வியன் கருணை | - பரந்த அருள், வியப்புக்குரிய அருள் |
| ● பொழி | - மிகுதியாகத் தருகிற |
| ● முகில் | - மேகம் |
| ● தேவே | - இறைவனே! |
| ● அருட் | - அருள் |
| ● பிரகாசர் | - ஒளியர் |