1. வாழ்த்து

உலக வாழ்த்து

பாடல் கருத்து
Theme of the Poem


இந்த உலகத்திற்கு வானமும் ஒன்றாகும்; நிலவும் ஒன்றாகும். மனிதர்களுக்கு இதயமும் ஒன்றாகும்; உறவும் ஒன்றாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு நாடு இருப்பினும் உலகம் எல்லாமே மனிதரின் வீடாகும். உரிமையையும், உறவையும் காப்போம். எல்லாரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாய் வாழ்வோம்.