அருஞ்சொற் பொருள் - அகரவரிசை
|
அகவுதல் |
... |
(மயில்) ஒலித்தல் 95, 128 |
அசும்பு |
... |
திவலை 129 |
அசைத்தல்
|
... |
கட்டுதல் 129 |
அடுக்கம்
|
... |
தகட்டுப் பொன் 166 |
அடுக்கல் |
... |
மலையடுக்கு 195 |
அடை |
... |
மலை 273 |
அடைச்சுதல் |
... |
இலை 296 |
அணங்கினர் |
... |
சூடுதல் 166 |
அணங்குதல் |
... |
அச்சுறுத்தலுடையார் 139 |
அண்ணாத்தல் |
... |
வருத்துதல் 85, 221, 245 |
அதர் |
... |
வாய்திறத்தல் 278 |
அதா அன்று |
... |
வழி 145 |
அநந்தன் |
... |
அதுவன்றி 140 |
அமலுதல் |
... |
ஆதிசேடன் 148 |
அமை |
... |
நெடுங்குதல் 170, 275, 300 |
அயில் |
... |
மூங்கில் 86, 228, 243, 250, 275 |
அயில் |
... |
கூர்மை 148 |
அயிலுதல் |
... |
வேல் 151 |
அரமகளிர் |
... |
விழுங்குதல் 130 |
அரிக்குரல் |
... |
தேவருலக மாதர் 55, 145 |
அருக்கன் |
... |
தேரையைப்போன்ற ஒலி 86 |
அலக்கண் |
... |
சூரியன் 150 |
அலங்குதல் |
... |
துயரம் 179 |
அலம்புதல் |
... |
அசைதல் 64 |
அலமரல் |
... |
ஒலித்தல் 249 |
அலர் |
... |
ஊரார் கூறும் பழிச்சொல் 87 |
அலவன் |
... |
நண்டு 85, 108 |
அவியுணவினார் |
... |
தேவர் 276 |
அவுணர் |
... |
அசுரர் 77 |
அவைப்பதம் |
... |
தீட்டரிசிச் சோறு 245 |
அழுவம் |
... |
பரப்பு 116 |
அளி |
... |
வண்டு 172 |
அளிய |
... |
இரங்கத்தக்க 127 |
அளை |
... |
பொந்து 85, 225 |
அறப்புறம் |
... |
அறச்சாலை 257 |
அற்றம் |
... |
அழிவு 257 |
அனகநாடகன் |
... |
சிவபெருமான் 128 |
அனுங்குதல் |
... |
வருந்துதல் 257 |
|
|