நகரத்தோடு நிலைமொழியீற்று ழகரம் புணர்தல் 15
நகுதி - சிரிக்கின்றாய் 129
நகைக் குறிப்பு 121
நகைக் கூட்டம் - மகிழ்ச்சியைத் தரும் கூட்டம் 134
நஞ்ஞுத் தற்புருடன் - வேற்றுமைத்தொகையில் ஒன்று (அஃது எதிர்மறைப் பொருளில் வருவது; (உ-ம்) ந+நாதன்=அநாதன்) 50
நட 67, 82
நடக்கில 77
நடக்கிலது 77
நடக்கிலர் 77
நடக்கிலர்கள் 77
நடக்கிலள் 77
நடக்கிலன் 77
நடக்கை 69
நடந்தில 77
நடந்திலது 77
நடந்திலர் 77
நடந்திலர்கள் 77
நடந்திலள் 77
நடந்திலன் 77
நடவா 77
நடவாது 77
நடவாதொழி 77
நடவார் 77
நடவாள் 77
நடவான் 77
நடை 90, 92
நடையே செலவாகவும் 198
நட்டம் 178
நட்டுவத்தி 64
நட்புத்தடைமொழி 242
நண்ணிய - பொருந்தின 14
நதி 64
நந்திகை - இந்திரநகர் 231
நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழன் 144
நந்து - சங்கு, நத்தை 100
நமதூதி 120
நமர் - நம்மவர் (நம்தலைவர்) 250
நம்பனாரிடை - (கம்பனாரிடையென்றும் பாடம்) 35
நம்பிமார்கள் 31
நயனம் 73
நயனிலைப் படலம் - நாடகம் 117, 118
நரம்பு 280
நரலும் - ஒலிக்கும் 161
நரியனார் 28
நரிவிருத்தம் 171
நரைஉருமேறு - முதிர்ந்த இடி (பேரிடி) 161
நலன் 140
நலிய - வருத்தியதனால் 134
நலியா - வருத்தா 125
நல்நெறிக்கு 140
நல்லார் மேவும் நண்பு - நற்குணமுடைய பெரியோர்களின் விரும்புதற்குரிய நட்பு 158
நவிர் 281
நவின்றோர்க்கினிமை 272
நவை அறு - குற்றமற்ற 205
நறவம் - தேன் 231
நறுங்கோதை - நல்ல வாசனையினையுடைய மாலை 146
நறு நாவி- நல்ல வாசனையாகிய கத்தூரி 189
நறுநுதல் - அழகிய நெற்றியையுடைய தலைவி 149
நற்காலம் 281
நற்குலப் பக்கம் 113
நற்றகையார் 240
நற்றவர்க்கு - நல்ல தவத்தைச் செய்பவர்களுக்கு 170
நன்மை வெளிப்படச்சொல்லிய சுட்டு 265
நன்றறிவாரின் - (தமக்கு) உறுதியாவன அறிவாரின் 135
நன்னிலை 183
நன்னுதலே - அழகாகிய நெற்றியையுடையமாதே 7