பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1783 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

கந்தடு களிறு 694 கருனைக் கவளந் 1202
கந்தார் களியானைக் 1025 கருனை வாசமுங் 74
கந்துகப் புடையிற் 601 கரைகொன் றிரங்குங் 608
கந்துகன் கழறக் 1182 கரைபொரு கடலொடு 452
கந்தக்கட னென்றநகர்க் 1019 கரையுடைத் துகிலிற் 1392
கந்து மாம 86 கலங்கழு மரவமுங் 483
கப்புரப் பசுந்திரை 107 கலத்தற் கலங்கல் 573
கம்பார் களியா 611 கலந்தது பெரும்படை 453
கம்மப் பல்கலங் 571 கலந்தெழு திரைநுண் 555
கயலா லிவையென் 858 கலம்புரி யகலல்குற் 101
கயலின முகளிப்பாய 1715 கலவமயில் கால்குவித்த 1651
கயல்பாய்ந் துகளக் 1612 கலவ மாமயி 883
கயற்க ணாளையுங் 762 கலவி யாகிய 1760
கரப்புநீர்க் கங்கை 781 கலிவளர் களிறு 558
கரியவன் கன்னற் 222 கலைக்கோட்ட வகலல்குல் 1259
கரியவன் றிருமுடி 691 கலைத்தொகை நலம்பல 840
கரியவுள் வெறியன 837 கலைபுறஞ் சூழ்ந்த 1162
கருங்கடல் வளந்தரக் 41 கலைமுத்தங் கொள்ளு 1306
கருங்கடற் பிறப்பி 1652 கலையார் துகிலேந் 119
கருங்கடற் போயிற்றுப் 304 கலையின் தகலமுங் 136
கருங்க ணிளமுலை 1197 கலையினிற் கன்னி 400
கருங்குழலுஞ் செவ்வாயுங் 1110 கலையின்பிணை கன்றிடு 681
கருங்கொடிப் புருவ 380 கலையுணர் மகளிர் 922
கருஞ்சிலை மறவர் 636 கலையுலாய் நிமிர்ந்த 1681
கருஞ்சிறைப் பறவை 717 கலைவளர் கிளவி 810
கருநெறி பயின்ற 405 கல்சேர் பூண்கொள் 419
கருந்தடங் கண்ணி 562 கல்லார் மணிப்பூ 9
கருமக் கடல்கடந்த 1551 கல்லார் மணிப்பூண் 1241
கருமணி யழுத்திய 478 கல்லொடு வன்றடி 539
கருமநீ கவல 1180 கல்லோ மரனு 1674
கருமுகிற் பொடித்த 981 கல்வியுங் கொடிது 957
கரும்பணி வளவயற் 816 கலிமதங் கடந்து 1294
கரும்பலாற் காடொன் 1640 கவிழ்மணிப் புடைய 1218
கரும்பார் தோண்முத்தங் 126 கவ்வை யங்க 85
கரும்பின்மேற் றொடுத்த 1095 கவ்வையுங் கடும்புன 30
கரும்புக ணுடைப்பவ 39 கழலவாய்க் கிடந்த 1054
கரும்புந் தேனும் 1375 கழலிற் செந்தா 934
கரும்பெறி கடிகை 1736 கழலு நெஞ்சொடு 853
கரும்பே தேனே 1383 கழித்த கடிப்பினையுங் 1677
கரும்பொனியல் பன்றிகத 62 கழித்தவே லேறு 416
கருவளி முழக்குங் 1296 கழித்தனர் கனலவாள் 1256
கருவளி தேனெனத் 885 கழித்துவா ளமலை 455
கருவித் தேன்கலை 913 கழுநீருந் தாமரையுங் 1675
கருவி மாமழை 1556 கழுமணி யார 1641
கருவியின் னிசைக 1585 கழை பொதிர்ப்பத் தேன் 1571
கருவியூ டுளங்கழிந்து 1261 களிசெய் கோசிக 951
கருவி வானங் 423 களிசேர் கணையுடைய 915
கருவிற் கட்டிய 1766 களித்த கண்ணிணை 754