| திரு மகிழ் மார்பினர் | 2704 |
| -மெய்ம்மை அல்லது புகல்கிலர் | 2706 |
| -புண்ணியர் | 3504 |
| -மன்னர் காதலர் | 2888 |
| -வழு இலா வாய்மை | |
| மைந்தர் | 2734 |
| இராம இலக்குவர் | |
| -வீரர் | 2704, 2720, 2730 |
| இராமன்-புண்டரீகத் தடங்காடு பூத்த கொண்டல் போல்வான் | 3464 |
| (பாலகாண்டம் 191 ஒப்பு) | |
| -மன்மதன் முதலியோர் அல்லன் | 2743 |
| -அறம் நிறுத்த அரா அணை துறந்து, தரை நின்றவன் | 2546 |
| -அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றியவன் | 2866 |
| கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் | 2983 |
| -சிவன் முதலோர் ஒன்றாகி நின்றன்ன உருவன் | 2863 |
| இராமன் அகத்தியனைச் சேர்தல் யாவர்க்கும் நன்று | 2664 |
| இராமன்-அரக்கர் சேனையுள் தோன்றல்-இருளிடை விளக்கு (உவ) | 2988 |
| இராமன்-அனிக வெஞ்சமத்து ஏக தனித்திருந்த தையல்-உயிர் போக, தனித்திருந்த உடல்(உவ) | 3061 |
| இராமன்-சடாயுவை எம் பெருமான்' எனல் | 2717 |
| இராமன்-கண் துயிலாமை | |
| -தம்பி துயிலாவாறு போல் | 3545 |
| இராமன்-கரங்கட்கு, கற்பகமும் மலைகளும் ஒவ்வாமைக்குக் காரணம் | 2145 |
| இராமன்-கரன் ஆதியோர் ஒழிந்த பின் விளங்குதல் | |
| -பனி போக்கிய கதிரவன் விளங்கல் (உவ) | 3060 |
| இராமன் கரைந்து சோர, சேடர் பார் உளோர் கரம் சிரம் சேர்த்தல் | 3531 |
| இராமன் கலங்கிய பொழுது உலகில் உண்டான குழப்பம் | 3522 |
| | 3475-, 3477 |
| இராமன் கோப ஆவேசத்தோடு கூறிய மொழி | 3519-, 3521 |
| இராமன் சடாயுக்காகப் புலம்பல் | 3497-, 3501 |
| இராமன் சீதையை நினைந்து வருந்தல் | 3549-, 3565 |
| இராமன் செய்த பரிகாசம் | 2787 |
| இராமன் தண்டகவன முனிவர்களுக்கு அபயம் அளித்தல் | 2647 |
| இராமன்-தந்தை, முதலியவரைப் பிரிந்தும் உளன் ஆவது இலக்குவனைப் பிரியாமையால் தான் | 3610 |