பக்கம் எண் :

1012சுந்தர காண்டம்

மங்கலம் - மங்கல நாண் 5262
மங்குல் - மேகம் 5951 , 5892
மங்குலின் பொலிந்த ஞாலம் 5892
மங்கை பங்கன் - அர்த்தநாரி  
   - சிவன் மி427
மங்கையர் தாலி தாமே அறுந்து  
   வீழல் 5116
மஞ்சன் - மைந்தன் - மரூஉ  
   - மைத்துனன் 5244
   (ம-மை; ஞ்-ந்; ச-த) போலி  
மஞ்சனம் - நீராடல் 4938 , 5018
மஞ்சு - மேகம் 4838 , 5425 , 6000
மஞ்சின்மெய் 4745
மஞ்சு முதலியன கண்ட இடத்துக்  
   கண்ணீர் மிகுதியாகப்  
   பெருக்கல் 5075
மஞ்சுளம் - 4866
மஞ்ஞை - 4950
   - தன் குன்று நீத்து வேறு ஓர்  
   குன்று சேர்தல் அரிது  
   - குலமகளிர் (உவ) 3049  
மட்டித்தல் - தகர்த்தல் 5452 , 5453
மடங்கல் - சிங்கம் 4899 , 5088 , 5087
மடந்தையர் 5240 , 5246
மடந்தையர் கயல் தடந்  
   தாமரைக்கு அலரியோன் 5858
மடந்தையர் தன முகட்டிடைக்  
   கிடத்தல் 4994
   - 'ஒருத்தி முலைக் கிடந்த  
   ஏக்கறவு'  
மடம் 5441
மடித்தல்  
மடித்தல் - அழித்தல் 5439
மடுத்தல் - நிறைந்து தங்குதல் 5956
   - உட்கொள்ளல் 5147
மண் 5441 , 5488
   மண்ட உதரத்தவள் 5432
மண்டலம் திரிதல் 5549
மண்டல மதில் 4742
மண்டுதல் - நெருங்கல்  
மண்டோதரி - மந்தோதரி 5024
    - மயன்மகள் 5029 , 5117 , 5715
மண்ணில் தீய மானுயர் 5223
மணத்தல் - கலத்தல், கூடி  
    யிருத்தல் 4814
மணம் 5408
   மணம் நாறுதல் - வாசனை வீசல்  
மணி கெடுத்துத் தேடும் அரவு 5164
   மணி(யை) இழந்த அரவு 5292
மணி - அழகு 5272 , 5296
   - இரத்தினம் 4841
   - ரச குளிகை 5295
   - முத்து  
மணி கதிர் முதலியன வெயில்  
   முதலியவற்றை விழுங்கல் 5682
மத்தம் - மதம் 5285
   மத்த யானை 5285
மத்துறு தயிர் 5413 , 5697
மத்து - மாருதி (உவ) 5697
மத்தை - ஊமத்தை 5311
மதம் 5511
மதமலை - மதகரி 5119
மத மழை தாழ் குன்று 5583
   மதனம் - களிப்பு  
மதி - 5278
மதித்தல் 5429
மதியினைப் பிளந்து மீன் எழுதல் 5115
மதி்லின் உயர்ச்சி 4856 , 4897 , 4898
மதிலின் திண்மை 4857