பக்கம் எண் :

948சுந்தர காண்டம்

இல் - இல்லாள், மனைவி 5197
இல் உறை தெய்வம் 4949
   - மலர்ப் பலி வகுப்பர்  
   - அகல் நகர், நிகர் மலர்  
   நெல்லொடு தூ உய்  
இல் பிரிதல் - கணவற் பிரிதல் 5241
இல்லொடும் தொடர்ந்த மாதர் 5184
இவர்தல் 5832 , 5702
இவர்ந்து நிற்றல் 5564
இவனைத் துணை உடைய  
   இராவணன் புவனம்  
   மூன்றையும் வென்றது ஒரு  
   பொருள் அன்று 4976
இழந்த பழந்தனம் பெற்றவர்  
   இன்புறுவர் 5292
இழவு - நஷ்டம் 4917 , 5177
இழித்து நீத்தல் - கழற்றி எறிதல் 5262
இழிதல் - கீழ் இறங்குதல் 5450
இழிந்து ஏறுதல் - இழிவில்  
   மிக்கவர் ஆதல் 5900
இழிவு - 5284
இழுக்கம் - குறைவு 4934 , 5361
இழுக்குதல் - தவறுதல் 4927
இழுகுதல் - 4958 , 5108
இழுது - நெய் 4951 , 5927
இழுது எஞ்ச விழும் பல  
   விளக்கைத் துளக்கும்  
   தென்றல் - பகை சோர  
   உயர்வோர் (உவ) 48
         
இழை - அணி 5018 , 5041 , 5237 , 5301
இழைக்கும் நுண்ணிய மருங்குல் 5074
   வகிர் செய்தாலன்ன  
   'இழை ஒன்று இரண்டு நுண்ணிடை'  
இழைத்தல் - செய்தல் 5103
இழைந்த நூல்  
இழை புரை மருங்குல் 5160
இளக்கம் - சோர்வு 4905
இளகு - சோர், உறுதி குலைவு  
   இளங்கிளை - தம்பி மி431
இளமை - அழியக் கூடியது 5176
இளிவரல் 5815
இளவல் - தம்பி 5300 , 5302
   இற்பிறப்பு - நற்குடிப் பிறப்பு 5361
   இற்று ஓடுதல் 5702
இற்று வீழ்தல் - 5190
இறங்குதல் - தலைசாய்த்தல் 4993
   'தலை இறக்கம்'  
   இறத்தல் - அழிந்து போதல் 5198
   கடத்தல் 5080 , 5245 சிறந்து
    ஓங்குதல் 5909 நெறி கடந்து
   ஏகல் 5198
இறப்பு - அஸ்தமனம் 5283
இறவு - இறப்பு, அழிவு 5512
    - 'பிறவாழி - பிறவு + ஆழி'  
இறால் - தேன் கூடு மி484
இறுகுதல் - அழுந்தப் பெறுதல்  
  5028
இறுக்குறுதல் - முறித்துக்  
   கொல்லுதல் 5434
இறகு பறித்துத் தலையில் சூடல் 5618
adding one more feather in their caps  
   இறுக்குறுதல் - 5666
   இறுத்தல் - 4873
இறுதல் - சாதல் 5224
    துண்டாதல் 5189