| கங்குல் - இரவு | 5146 | | கங்குல் பகல் பட | 5146 | | கங்கையைச் சென்னி ஏற்றவன் | | | சிவன் | 5088 , 5188 | | கங்கைக் கரையில் நீத்தார் கடன் | 5376 | | கங்கை வலம் சுழித்து ஒழுகும் | 5272 | | கச்சம் - கச்சபம் - கூர்மம் | 4781 | | கசிவுறுதல் - இரக்கம் | 5699 | | கஞ்சம் - கம் + ஜம் - | 5333 , 5425 | | - நீரில் தோன்றுவது | | | அம்புஜம், சரோஜம், வனஜம் | | | பங்கஜம் (சேற்றில் | | | முளைப்பன) | | | கஞலல் - விளங்கல் | 5469 , 5497 | | கட்டழிவு - கட்டு அழிவு | 5282 | | கட்டளை - | 5158 | | - ஓசைக் கூறுபாடு | | | கட்டுப்பட்ட அனுமன் - விடை | | | (உவ) | 5829 | | கட்டுரை | 5099 | | கட்டேறு கண்ணி | 5767 | | கடகரி - மதமா | 5696 | | கடத்தல் - தாண்டுதல் | 5446 | | - மீறுதல் | 5205 | | கடம் - மதம் | 4980 | | கடல் - அலை - தோள் (உவ) | 5623 | | கடல் ஏழு - சப்த சாகரம் | 4901 , 5260 | | கடல் எரி உண்டது | | | கடல் - காலம் பார்த்து அடங்கி | | | இருக்கும் | 4963 , 5056 | | - காலால் நடந்து | | | செல்லுமாறு அமைதல் | 5446 | | - நறுமணம் உற்றமை | 5445 | | - நன்னீர் ஆயது | 5445 , 5446 | | - நிலமகட்கு ஆடை | 5162 | | கடல் கடந்து அனுமன் | | | பவளமலையில் பாய்தல் | 4829 | | கடல் உறு மத்து - அனுமன் ஏறு | | | மலை | 5512 | | கடல் - மதில் எனச் சுற்றுதல் | 5695 | | - துணை நெடிய கண் | 5074 | | - கடவுள் - வருணன் | 4980 | | - படை | 4905 | | கடலில் அமுது உண்டானது | 5079 | | கடலில் ஆழும் கலம் - பாரிடை | | | அழுந்தும் குன்றம் | 4748 | | 'கடல் ஆழ் கலத்தில் தோன்றி' | | | கடலில் விழுந்து சுழலும் அரக்கர் | | | - மந்தர மலை (உவ) | 5642 | | கடலின் திரை - கவரி (உவ) | 4888 | | கடலும் கமழும் | 4851 | | கடலும் முகிலும் வேர்க்க செரு | | | விளை அரக்கர் | 5339 | | கடவுள் தச்சன் | 5941 | | கடவுளர் - பாதாதி கேச | | | வருணனை மரபு வழிப் | | | பட்டது | 5265 | | கடன் முடிப்பது அரிது | 4907 | | கடன் - நீர்க்கடன் - | | | திலதர்ப்பணம் | 5376 | | - கடமை | 5375 , 5669 | | கடாவுதல் - செலுத்துதல் | 5091 | | - வேரோடு பிடுங்கி எறிதல் | 5465 | | கடி - காவல் | 5342 , 4829 | | - நறுமணம் | 4742 , 5444 | | கடிகை - துண்டு | | | கடித்தல் - | 4922 | | கடிது | 5208 | |
|
|