பக்கம் எண் :

அரும்பத அகராதி993

தொல்லை நாள் மாதிரம்  
   கடந்தவன் 5830
தொலைதல் 5203 , 5391
தொழுதி - தொகுதி 5161
தொளை உறு புழைவேய் 5156
தோகை - மயில் - சீதை 5220 , 5852
தோகையர் மனம், தும்பி  
   தொடர்ந்து சுற்றல் 5680
தோடு - மலரிதழ் 5051 , 5274
தோமரம் - படை வகை 4903
தோரணம் 5564 , 5565
தோரண வாயில் 5689
   - இந்திரவில் போன்றது 5629 , 5564
   - இந்திரன் நகரிலிருந்து  
   இராவணன் கொணர்ந்தது 5629
   - உம்பர் இருந்தான் அனுமன் 5564 (ஆழியின் நடுவண் அருக்கன்)
   - முறிந்தன துணிதல் 5114
தோல் - கேடசும் 4747
   - களரிப் பயிற்சி  
   - யானை 4950
தோல் உரிந்த தோல் 4950
தோல் - தோல்வி 6002
தோலா - தோல்வி அடையாத 5200 , 6002 'தோலா மொழித் தேவர்'
தோள் - புயம்  
   - குருதிப் பெருக்கு -  
   மலைவீழ் அருவி (உவ) 5513
தோள் - எல்லை ஒன்று இல்லை 5780
   - கொட்டி ஆர்த்தல் 4742
தோள் அற்ற அரக்கர் - சிறகு  
   அறுப்புண்ட மலைகள் (உவ) 5518
   - 'டோள் (ல்)' என்பதன்திரிபு  
   (ஐ)  
   - ஊஞ்சல் என்பது 5010
   - 'டோலோத்ஸவ மண்டபம்'  
தோற்றம் - 4755
   தோற்றல் - தோல்வி உறல் 5210
   - தோன்றல் 5565
தோன்றல் - மகன் 4936
நக்கல் - குடித்தல் 5023
   - தீண்டுதல் 5479
நகர் அமைதி  
   - திருமால் உந்தி பயந்த  
   அண்டம் (உவ) 4858
   அமைப்பின் வருணனை 4862
   - கடல் (உவ) 5802
   நகர் வாயில் - யமனது வாயில் 4899
நகில் - குச(ய)ம் கொங்கை, தனம்,  
    உரோருகம் பயோதரம்,  
   முலை  
    - நகு + இல் - விளங்கித்  
   தோன்றல்  
   - 5855 , 5856 , 5857
நகுதல் - விளங்கல்  
   நகுதல் - சிரித்தல் 5225
   - 'நகுதக்கனரே'  
   - பரிகசித்தல் 5623
   மலர்தல் (நகை) 5982
நகை - ஒளி விளக்கம் 5015
   பற்கள் 5297
   சிரிப்பு 5219
நகை ஆம் வினை 5908
    நகை எயிறு 5519
நங்கை 5140 , 5244
   நங்கையர் மனத்தவம் நோற்  
   பாரின் தவத்தினும் மேம்  
   பட்டது 5140