மறுமலர்ச்சிப் பாடல்கள்

வருகின்ற பாரதம்

பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


பாரதியார் பாரத நாட்டின் விடுதலைக்குப் பாடல்கள் பாடியவர். விடுதலை பெற்றபின் பாரதநாடு வளங்களுடன் சிறப்பாக இருக்கவேண்டும் என அவர் எண்ணுகிறார். எனவே விடுதலை பெற்ற இந்தியாவை ஆள வரும் இளைஞர்களை அவர் வரவேற்கிறார். 'வா' என அழைக்கிறார்.

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் என்ற தலைப்பில் இடம்பெறும் பாடல் இங்குப் பாடமாக இடம்பெறுகிறது.