மறுமலர்ச்சிப் பாடல்கள்

வருகின்ற பாரதம்

மையக்கருத்து
Central Idea


ஒரு நாடு உயரவேண்டுமானால் அந்நாட்டில் உள்ள மக்கள் சிறப்பாக இருக்கவேண்டும். ஒளிபடைத்த கண்கள், உறுதிகொண்ட நெஞ்சம், நல்லஅறிவு முதலான பல சிறப்புகள் மக்களிடம் இருக்கவேண்டும். அந்த மக்களே வளமான பாரத நாட்டை அமைக்க முடியும் எனப் பாரதியார் இப்பாடலில் உணர்த்துகிறார்.

If a nation has to prosper, its people must be good. They must possess bright eyes, strong will and wisdom. Bharathiyar says, in his poem, that only those people can build a strong and prosperous nation.