மறுமலர்ச்சிப் பாடல்கள்

படித்ததோடு இருந்துவிடாதே

மையக்கருத்து
Central Idea


• மனிதன் ஒழுக்கத்திலும், அறிவிலும் உயரவேண்டும்

• கற்றவழி நடக்க வேண்டும்.

• நல்லவர்களின் சொற்களைக் கேட்கவேண்டும்.

• தீய குணத்தை விடவேண்டும்.

• வானம் அளவு உயர வேண்டும்.

• வெற்றி பெற்று விருதுகள் பெற வேண்டும்.

• பெற்ற தாயின் புகழையும் பிறந்த மண்ணின் புகழையும் உயர்த்த வேண்டும்.

• தீயவழியில் நடக்கக் கூடாது.

• அடுத்தவர் பொருளை நம்பி வாழக் கூடாது.

• கெட்டவர்கேளாடு சேரக் கூடாது.

 

• Everybody should grow in learning and conduct.

• Act as you have studied. Listen to the words of the good.

• Dispense with bad habits.

• Rise to the sky.

• Win laurels.

• Let your mother and mother land be praised high.

• Do not go after evil ways.

• Do not depend on others.

• Do not keep bad companions.