மறுமலர்ச்சிப் பாடல்கள்

வருகின்ற பாரதம்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  மறுமலர்ச்சிப் பாடல்களை எவ்வாறு அழைக்கலாம்?

அ) அக்காலக் கவிதைகள்

ஆ) முக்காலக் கவிதைகள்

இ) இக்காலக் கவிதைகள்

ஈ) இடைக் காலக் கவிதைகள்

(இ) இக்காலக் கவிதைகள்

2.  மறுமலர்ச்சிப் பாடலுக்குத் தேவை

அ) கடுஞ்சொற்கள்

ஆ) நீண்ட சொற்கள்

இ) எளிய சொற்கள்

ஈ) பழஞ் சொற்கள்

இ) எளிய சொற்கள்

3.  மறுமலர்ச்சிப் பாடலில் எந்தக் கருத்தைச் சொல்ல வேண்டும்.

அ) காலத்திற்கு ஏற்ற கருத்து

ஆ) சான்றோர் கருத்து

இ) எதிர்ப்புக் கருத்து

ஈ) தீவிர கருத்து

அ) காலத்திற்கு ஏற்ற கருத்து

4.  பாரதியார் பிறந்த ஊர்?

அ) புதுச்சேரி

ஆ) திருவல்லிக்கேணி

இ) எட்டயபுரம்

ஈ) நாகலாபுரம்

இ) எட்டயபுரம்

5.  பாரதியார் எப்பொழுது இறந்தார்?

அ) 1911

ஆ) 1921

இ) 1931

ஈ) 1941

ஆ) 1921

6.  பாரதியார் எந்த இதழின் ஆசிரியராக இருந்தார்?

அ) சுதேசமித்திரன்

ஆ) நவசக்தி

இ) இந்தியா

ஈ) புரட்சி

அ) சுதேசமித்திரன்

7.  பாரதியார் எழுதியது

அ) உலகப்பன்பாட்டு

ஆ) சமத்துவப்பாட்டு

இ) கண்ணன்பாட்டு

ஈ) ஏற்றப்பாட்டு

இ) கண்ணன்பாட்டு

8. முப்பெரும் பாடல்கள் யாரால் எழுதப்பெற்றன?

அ) பாரதிதாசனால்

ஆ) பாரதியாரால்

இ) தமிழ் ஒளியால்

ஈ) வாணிதாசனால்

அ) பாரதியாரால்

9.  வருகின்ற பாரதத்தின் நடை எது போன்று இருந்தது?

அ) எருது

ஆ) யானை

இ) ஏறு

ஈ) குதிரை

இ) ஏறு

10.  ஒரு நாடு முன்னேற அந்நாட்டு மக்களின் அறிவு எவ்வாறு இருக்க வேண்டும்?

அ) மிகுந்து

ஆ) தெளிந்து

இ) பரந்து

ஈ) ஆழ்ந்து

ஆ) தெளிந்து