வருகின்ற பாரதம்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பாரதியார் .................. பாரதத்தை வாவாவா என்று அழைக்கிறார்.
பாரதியார் ஒளிபடைத்தபாரதத்தை வாவாவா என்று அழைக்கிறார்.
2. --------------- இக்காலக் கவிதைகள் எனவும் அழைக்கப் பெறுகின்றன
மறுமலர்ச்சிப் பாடல்கள் இக்காலக் கவிதைகள் எனவும் அழைக்கப் பெறுகின்றன
3. மறுமலர்ச்சிப்பாடல்களுக்கு உணர்ச்சி மிகுந்த-------வேண்டும்.
மறுமலர்ச்சிப்பாடல்களுக்கு உணர்ச்சி மிகுந்த ஓசை வேண்டும்.
4. தேசியகவி என்று அழைக்கப்படுபவர்-----------------.
தேசியகவி என்று அழைக்கப்படுபவர் பாரதியார்.
5. பாரதியார் ----------------------ஆண்டில் பிறந்தார்.
பாரதியார் 1882 ஆம் ஆண்டில் பிறந்தார்.
6. பாரதியாரின் தந்தை ---------------------.
பாரதியாரின் தந்தை சின்னச்சாமி.
7. பாட்டுக்கொரு புலவன் ---------------.
பாட்டுக்கொரு புலவன் பாரதி.
8. பாரதியார் எழுதியவை ---------------- பாடல்கள்.
பாரதியார் எழுதியவை முப்பெரும் பாடல்கள்.
9. பாரதியார் ..................... பணியாற்றினார்.
பாரதியார் தமிழாசிரியராகப்பணியாற்றினார்.
10. கடுமை கொண்ட ............... வாவாவா.
கடுமை கொண்ட தோளினாய்வாவாவா.