மறுமலர்ச்சிப் பாடல்கள்

நம்பிக்கை

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  செயபாலன் எவற்றைக் கவிதையில் வடித்தார்?

போரின் துன்பத்தையும், இயற்கையின் அழகையும்.

2. ‘நம்பிக்கை’ என்னும் கவிதை எதை மையமாகக் கொண்டது?

கோடைக்கால வறட்சியை மையமாகக் கொண்டது.

3.  வன்னிச் சிறுவன் எதனைப் புகழ்ந்து பாடினான்?

போரின் துன்பத்தையும், இயற்கையின் அழகையும்.

4.  கோடையில் வன்னி ஆற்றின் மீன்கள் என்ன செய்தன?

நாணல் புல்களுக்குள் சென்று மூச்சு வாங்கின.

5.  ஆற்று நீர் எப்படி வடிந்தது என்று செயபாலன் கூறுகிறார்?

பெண்குயிலைப் பிரிந்த ஆண்குயிலின் சோகம் போல வடிந்தது.

6.  கோடையில் வன்னி ஆற்றின் நிலை என்ன?

வறட்சியால் ஆற்றில் இருந்த தண்ணீரும் வற்றிக் கொண்டிருந்தது.

7.  வன்னிப் பகுதியில் மழை இல்லாததால் ஏற்பட்ட விளைவு என்ன?

புல், மரம், செடி எல்லாம் காய்ந்தன.

8.  வன்னிச் சிறுவனின் நம்பிக்கை என்ன?

வன்னிச் சிறுவன் மழை வரும் என்று நம்பினான்.

9.  நம்பிக்கை என்ற கவிதையில் செயபாலன் தந்தது என்ன?

போரின் துன்பத்தையும், இயற்கையின் அழகையும்.

10.  புதுக்கவிதை என்றால் என்ன?

புதுக்கவிதை என்பது இலக்கண வரம்பு இல்லாமல் எழுதப்பெறுவது.