மறுமலர்ச்சிப் பாடல்கள்

நம்பிக்கை

மையக்கருத்து
Central Idea


இப்பாடல் நம்பிக்கையை ஊட்டும் பாடல். கோடைக் கால வறட்சியிலும்

 

மழை ஒருநாள் வரும் என்று ஒரு சிறுவன் கவிதை பாடுகிறான்.

மழை இன்றி எங்கும் வறட்சி.

அந்த நேரத்திலும் வன்னி என்ற ஊரில் வாழும் அச்சிறுவன்

நம்பிக்கையோடு

மழையைப் புகழ்ந்து பாடுகிறான்.

 

Poem that gives confidence.

It is summer.

Scorching sun and draught everywhere.

A boy sings with a lot of confidence soon

It is going to rain,

It is going to rain.