படித்ததோடு இருந்துவிடாதே
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பாட்டுக்கோட்டை ------------------ சிறப்புப் பெயர்.
பாட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்சிறப்புப் பெயர்.
2. பட்டுக்கோட்டை ----------------- என்று அழைக்கப் பெறுகிறார்.
பட்டுக்கோட்டை மக்கள் கவிஞர் என்று அழைக்கப் பெறுகிறார்.
3. பட்டுக்கோட்டை --------------- ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
பட்டுக்கோட்டை 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
4. பட்டுக்கோட்டை ---------------அனுபவத்தைப் பாட்டாக வடித்தார்.
பட்டுக்கோட்டை வாழ்க்கைஅனுபவத்தைப் பாட்டாக வடித்தார்.
5. குமாரராஜா என்பது ஒரு ----------------------
குமாரராஜா என்பது ஒரு திரைப்படம்
6. பட்டுக்கோட்டையின் பாடல்கள் --------------ஆக வழிசொல்கின்றன.
பட்டுக்கோட்டையின் பாடல்கள் உயர்ந்த மனிதனாகஆக வழிசொல்கின்றன.
7. --------------- நடக்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.
படித்தவழி நடக்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.
8. அறிஞர்கள் வழியில் சென்று வெற்றியுடன் ------------------- பெற வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.
அறிஞர்கள் வழியில் சென்று வெற்றியுடன் விருதுகள் பெற வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.
9. -------------புகழையும்--------------- புகழையும் வளர்க்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.
தாயின் புகழையும் நாட்டின் புகழையும் வளர்க்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை.
10. மனிதன் ------------- ------------- வான்முட்ட உயரவேண்டும்.
மனிதன் ஒழுக்கத்திலும அறிவிலும் வான்முட்ட உயரவேண்டும்..