ஊங்க - மிக்கது 1358 1891
ஊசல் - கோங்கில், வேங்கையில்  
தொடுத்தல் 2069
ஊசலாடும் கொடிச்சியர் பாடல்  
கேட்டு அசுணமா வருதல் 2069
ஊடல் 1551 1812 2057
ஊணல உண்ணல் நாய்க்கு நிகர் 2212
ஊதியம் 2100
ஊதுலையில் கனல் என  
உயிர்த்தல் 1506
ஊதை - 1699
ஊதை பிறங்குதல் 1717
ஊர் - ஊர்கோள்; பரிவேடம் 1895
ஊர் கொண்ட திங்கள் - உழையர்  
சுற்றிய மன்னன்  
ஊழ்தி 1378
ஊருணி நிறைதல்(திருக்குறள் 215) 1394
-இராமன் இராச்சியம் பெறல்  
ஊரும் பண்டி 2136
ஊழ் - முறை 1536 1730
ஊழ்வினை - மேவைதி 1471 1764 1877 1894
ஊழ்வினை எவராலும்  
ஒழிக்கற்பாலது அன்று 1764 1894
ஊர்வினையால் தீங்க உறின்  
திர்க்க வல்லார் இல்லை  
ஊழ்வினை வரும் துயர் நிலை 1877
ஊழி - உலகு 1376
கற்பாந்தகாலம் 1376 1510 1610 1827
முறைமை 1376 1830 1908 2350
ஊழி அருக்கண் 1827
ஊழி இறுதி 2351
ஊழி அருக்கனும், எரியும் காடும்  
நின் பிரிவினும் சுடுமோ 1827
ஊழிக்கால மழை 2351
ஊழி காண்கிற்பாய் என  
வாழ்த்தல் 1582
ஊழி திரிதல் 1908
ஊழி நின்றெண்ணுதல் 1376
ஊழி பல ஒன்றி வாழ்க எனல் 1610
ஊழி பேர்தல் 1510
ஊழி பேரினும் உய்குநர் உய்வர் 1830
ஊழி வாழ் திருநகர் 2139
ஊழின் செயல் 1682
ஊழுற - முறைப்படி 2089
ஊற்றம் -ஆதாரம் 2448
வலிமை 1960
ஊற்றுடைக் கடல் வண்ணன் 2495
ஊற்று மாற்றில 2458
ஊற்றுறு கண் - நீர் அறாக் கண் 2158
ஊறு மென்களி - JUICY 2033
ஊறு கொண்ட முரசு 2118
(குணில் தாக்கல்)  
ஊறு கொண்டு - துன்பம்  
உண்டாக்கிக் கொண்டு 2207
ஊறு கொள்ளுதல்  
-அறையப்படுதல் 2118
ஊறுதல் - களிப்பு மிகல் 1539
ஊன் திறத்து உயிர் குடித்து  
ஒளிர் வேல் 1869
ஊன் அளைந்த உடல் 2117
ஊன் புகுதல் 1746
ஊன்றுதல் 2314
ஊனகம் பற்றிய உயிர் 1882
ஊனம் வேறிலான்  
ஊனும் உயிரும் உணர்வும் போல்  
-அந்தர்யாமி - இராமன்- 1313
ஊனும் உயிரும் உடையார் 1721
ஊனொடு மீன் நுகர் 1960

 
அகரவரிசை