கூ - பூமி (கு- பூமி)  
(கூப்பிட்டு ஏனமாச்  
சென்றான், கூ இறையே)  
கூடல் காணாத மகளிர் 1546 1551
கூடிய நறை - மிகுதேன்  
கூடுகின்றிலர் 2056
கூந்தல் -அறல் (உவ) 2066
மேகம் 1368
வண்டு 1927
(வண்டு நாணும் குழல்  
வல்லியோ)  
கூந்தல் - தோகை  
-மென்மயில் 2076
கூந்தல் தெய்வ மகளிர் 2386
(கூந்தல் விறலியர்)  
கூம்பு - பாய்மரக் கூம்பு 2169 2351 2360
(வங்கத்தின் கூம்பேறும் மாப்  
பறவை)  
கூயள் - கூப்பிட்டாள் 2142
கூர் எரி சாம் இது சரதன் 2507
(நான் சாகும் - செய்யும்; அரு  
வழக்கு போலும்)  
கூர்தல் - மிகுதல் 1550
கூர்தரல் - மிகுதல் 1494
கூர 2374
கூரை மேல் நாணல் புல்லால்  
வேண்தல் 2090
கூலம் - குலம் 1814
-கரை 1848
- தொகுதி 1814
கூவா முன் 1963
கூழ் - பயிர், புல் 2325
(பைங் கூழ், பகடு நடந்த கூழ்)  
கூழை - கூந்தல் 1849 2129
- நரம்பு (உவ) 2129
கூளி - பேய் 2409
கூற்றம் அஞ்சக் குமுறும் குரல் 1960
கூற்றம் என்னும் பெயரின்றி  
கொடுமை 1599
கூற்று அனையை கண் 1699
கூற்றின் ஆற்றலான் 2309
கூற்றின்பால் தயை இலை 2445
கூற்றும் விழி புதைக்கும் 2170
கூற்று உறழ் சொல் 1862
கூற்று உறழ் வரி சிலை 2158
கூற்று உறு நரகு 2215
கூறு - பகுதி 1539 2215
திறம்  
கூன் 1313
கூனல் வால் 2075
கூனி 1445 1446 1459,
  1460 1485 1489 1491,
  1676 2299
கூனி அந்தம் இல் வேதனை  
(தந்த ) கூனி 2299
இராவணன் இழைத்த தீமை 1445
உள்ளமும் கோடியவள் 1487
காலக்கோள் அனாள் 1449
சூழ்ந்த தீவினை நிகர்ப்பாள் 1454
மந்தரை (ஆம்) கூற்றம் 2297
முன்னையோர் முறைகெட  
முடித்த பாவி 2298
வெவ்விட மனையாள் 1452
கூனி - சின நிலை 1459
- ஊட்டிய சொல் நஞ்சு 1460-1468 1474-1484
- உபாயம் கூற கைகேயி  
வேண்டல் 1485

 
அகரவரிசை