முகப்பு

தொடக்கம்


ஓ - மதகு நீர் தாங்கும் பலகை 1678 ஓதி வெல்லலுறு வார் 1573
ஓகை - உவகை; மகிழ்ச்சி 23, 1723 ஓப்பறித்தல் 1678
ஓங்கிருந்தானம் - உயர்ந்த பெரிய இருக்கை 104 ஓமச் செல்வம் 1744
ஓசை நீள் மண்டபம் - பல்லிய ஒலி மிக்க திருவோலக்க மண்டபம் 93 ஓமை - ஒரு மரம் 781
ஓடரி 290 ஓரருளாழியை 216
ஓடு நீர்க்கடைந்த வான் சிறை 1353 ஓரறிவாகி யுழக்குமுயிர் 1958
ஓடும் சகடத்துருள் 1921 ஓரறிவாதி ஐம்பொறியீறா 1956
ஓடை - ஒருவகைச் செடி 434 ஓரியினக் கலிமா 656
ஒடைமால் களிறு 98 ஓருருளாழி வெய்யோன் 1549
ஓட்டரும் பொறி - குற்ற மற்ற இலச்சினை 650 ஓலுறுத்துவார் 1633
ஓத நீருலகு 404 ஓலைவாசகம் 588
ஓதி - கூந்தல் 44 ஓலைவாசித்து 516
ஓதியர் - கூந்தலையுடைய மகளிர்கள் 44 ஓவல - நீங்காதனவாய் 388
    ஒவியர் 1634
    ஓவில் தொல் புகழ் 338
    ஓவினூற் புரோகிதன் 419

 

மேல்