பக்கம் எண் :

குறுந்தொகை


920

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வேந்துறு தொழில்,
வேப்பம் பழத்திற்குப் பொற்காசு,
வேப்பம் பூவை ஆடவர் அணிதல்,
வேப்பவொண்பழம்,
வேம்,
வேம்பின்பூ,
வேம்பின் பைங்காய்,
வேம்பு இளவேனிலில் மலர்தல்,
வேம்பு பாலைக்குரியது,
வேய்,
வேய்தல்,
வேய்பயிலழுவம்,
வேர்,
வேர்க்கோட்பலவு,
வேரல்வேலி,
வேரளைப்பள்ளி,
வேரிற்காய்க்குலையையுடைய பலவு,
வேல், கட.
வேல்எழினி,
வேல்நாட்டு வேலி,
வேல்விடலை,
வேலன்,
வேலன் நோய்மருந்து அறியாமை,
வேலன் புனைந்த வெறியயர் களம்,
வேலன் மறிகொன்று பலிகொடுத்தல்,
வேலன் மறியின் உதிரங் கலந்த மண்ணால் தலைவியின் நுதல் நீவுதல்,
வேலன் முருகயர்தல்,
வேலன் வெறியாடுதல்,
வேலி,
வேலியாக வேலை நாட்டுதல்,
வேலிவெருகினம்,
வேலேந்துதல்,
வேழத்துக்கோடு,
வேழத்தைப்பிடி தைவரல்,
வேழம் மதனழிதல்,
வேழம் யாமரப்பட்டையைப் பொளித்தல்,