பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 853

கட்டம்-கஷ்டம் 
-தளைப்படுத்திய2561
கட்ட வன்பிறவி2561
'இன்னாதம்ம இவ்உலகம்' 
கட்டிய-கட்டப்பெற்ற3036
பிடுங்கப் பெற்ற 
-'களை கட்டதனோடுநேர்' 
கட்டு-உறுதி நிலை2594
'கட்டு விட்டு' 
கட்டுரை-உறுதி மொழி2720, 2942
கடம்-யானையின்கன்னம்2952, 2991
-மதம்3188,
-பதம்3013
-காடு3013
கடம் கலுழ் தடங்களிறு3038
கடல்-தொகுதி 
-வாளிக்கடல்3500
-'ஜவுளிக்கடல்'(மதுரை) 
கடல் அகத்து உள்ளவன்வரு திரைக்கு பரியல்-(துன்புறல்) கூடாது -பிறவிச் சிறைப்பட்டவன்துயர்க்கு நுடங்கல் ஆகாது(உவ)3627
கடல் ஏழு-3475
(உப்பு, சர்க்கரை,தேன் என ஏழு என்பர்) 
கடவது-கடந்து போவது,மீறுவது3265
கடவாய்-கடமைப்பட்டாய்2565
கடவுதல்-கடாவுதல்-செலுத்தல்2545, 3038
-கடவு மதி பாகதேரே அம்பி கடாவிய 
கடவுள்-அறம் 
காக்க, கறங்குஎனத் திரிபவன்2565
-தீயாரின் ஒளித்தல்2569
-பிறவி கடக்கும்புணை2567
(திருக்குறள் கருத்து) 
-பூதங்களுக்கு,ஆதாரமும் ஆதேயமும் ஆவான்2563
கடவுள் 
-அடியனவே மதம்2569
-உலகின் தாய்2570
-எப்பொருளும்அறிவான்2570
-அடிக் கீழ் அடங்கினஅகில உலகங்களும் எனின் அவன் உருவம் எப்படியோ?2563
-இறப்பும், பிறப்பும்விளையாட்டே2566
-பகை, நட்பு இல்லைஎனினும் அடைந்தாரை அளிப்பான்,2614
-பெருமாயை விளையாட்டு2569
-முதல் இடையோடுஈறு இல்லை 
-முன், பின் இல்லை2614
கடிகமழ் சாலை2788
கடிகை-முகூர்த்தம்3083, 3130
கடிதடம்-'குல்'தொடர் அல்மொழி3586
கடிதல்-அழித்தல்3034
'காலனைக் காலால்கடிந்தார் 
கடு-நஞ்சு2970, 3058, 3201
கடுவிஷம்-மிகுதியானநஞ்சு 
-சேனைத் தலைவர்(உவ)2970