பக்கம் எண் :

1008சுந்தர காண்டம்

பூழி - பூழ்தி, புழுதி, தூசு 4961 , 5406 , 5876
பூழியின் தொகை 4961
புளை வீ - பூளைப் பூ 5973
பெட்பு 4806
பெண் இவள்; கொல்லின்  
   பிழை 4925
   பெண் என மனத்திடை  
   பெருந்தகை நினைத்தான்  
பெண் விளக்கு எனும் தகையாள் 5166
பெண் எனும் பெயர் கொடு  
   திரியும் பெற்றி 5128
பெண்பால் 4808
பெண்மை - மகளிர்த் தன்மை 5183
   - பேதைமை 5356
   - நீங்காத கற்பு 4880
பெண்மைக்கு ஏய்ந்தன அல்ல  
   வெய்ய மாற்றங்கள் 5183
பெயர்த்தும் 5289
பெயர்தல் 5206
பெயரா இருவினை 5584
பெரு - பல 5235
பெருங்கோல் - செங்கோல் 5584
பெருந்தவம் 5246
பெரும் பண் நான்கு 5012
   குறிஞ்சி, செவ்வழி, பாலை  
   மருதம்  
பெரும் பிறக்கம் 5403
பெரும் பொறி இடிக்குலங்களின்  
   வீழ்தல் 5952
பெற்றி - தன்மை, விதம் 4816 , 5225 , 5262 , 5283 , 5324
பேணுதல் 5202 , 5480
பேதம் - கிளை 4813
பேதம் - பிரிவு 4813
   இசையின் கூறுகள்  
பேதுறுதல் 5226
பேதைமை 5356
பேஎம் - பேம் - அச்சம்  
   பேயம் - கள் 5956
பேய மன்று 5956
   Liquor Shop  
   பேய் - இரத்த வெள்ளத்தில்  
    குளித்தல் 5397
   (கலிங்கத்துப் பரணி)  
   - சுழல் கண் உடையது 5684
    - தோள் புடைத்து ஆர்த்தல் 5684
பேர் - 5199
பேர்த்தல் 5523
பேரி 4950
பேரி - இரட்டுவாரின்றி தானே  
    இடி என முழங்குதல் 5111
   - முகில் என முழங்கல் 4950
பேருரு - அனுமன் கொள்ளல் 5326 - 5333
   (பிராட்டி காண)  
   - இந்திரசித்தன் காண 5782
   - தேர் பூண்ட பேயொடு  
    சாரதியைப் புடைத்தல் 5784
   - பஞ்ச சேனாபதிகள் முன்  
  5629
   பேழ்வாய் - பிளந்த வாய் 4809 , 4819 , 5483
   - பெரிய வாய் 5045 , 5219
   பேறு - 5354
   பேனம் - நுரை 5606
    'வரை மருள் புணரி வான்  
   பிசிர்'  
பை - பசுமை 5216
   படம் (பாம்பு)'5806  
பைங்கழல் அனுமன் 5816