| பொருவு - ஒப்பு | 5196 , 5273 | | பொருவுதல் - | 5039 , 5150 | | பொருள் | 5175 | | பொருள் பயத்தல் | 5302 | | பொல்லாப் பொருள் | 5302 | | பொலம் - | 4755 , 5100 , 5456 | | பொலம் கெழு மலை | 4755 | | பொலம் கொடி | 5436 | | பொலம் தார் | | | பொலம் துடி | 5100 | | பொலன் | 5273 | | பொலன் கொள் தேன்மழை | 5456 | | பொலிதல் | | | பொழிதல் | 5398 | | பொழில் | 5434 , 5429 | | பொற்கணான் | 5197 | | பொற்பு | 4943 | | பொற்றலம் - பொன் தலம் | 5966 | | பொற்றை - மலை | 4971 | | பொறி - வண்டு | 5429 | | பொறி - இலக்குமி | 5429 | | - இயந்திரம் | 5649 | | - கோடு | 4935 | | - புள்ளி | 4935 , 5429 | | பொறிக்குலம் - வண்டர் | 5429 | | பொறிகள் ஐந்து | 5253 | | பொறி முன் செல மறைந்து | | | செல் அறிவு - அரக்கர் பின் | | | செல் அனுமன் (உவ) | 5936 | | பொறுமை - பொன் | 6033 | | பொறை - | 4790 , 5238 , 5322 | | பொறை ஆற்றுதல் | 5238 | | பொறை தருதல் மி. | 430 | | பொன் - அழகு | 5464 | | இலக்குமி | 5392 | | 'பொன் உயர்வு தீர்த்த' | | | பொன் உருகி கடலில் விழும் | | | தாரைகள் திருகு தண்டுகள் | | | ஆதல் Twisted rods | 5953 | | பொன் தந்த முழை | 4743 | | பொன் நகர் - அமராவதி | 4883 , | | | 4929 , 5451 | | பொன் நிறத்தும்பி - பொன் | | | வண்டு | 5105 | | பொன் நெடு வரை - மேரு | 5153 | | பொன்மை | 5496 | | பொன் மொய்த்த தோள் | 5311 | | பொன்றல் | 5196 , 5567 | | பொன்றுதல் | 5237 | | பொன்றாத பொழுது அன்றி | | | கொடுந்துயரம் போகாது | 5860 | | - 'கட்டையோடு தான் | | | கடுந்துயரம் போம் போலும்' | | | - வழக்கு | | | பொன்னகர் உருகிச் சோர் | | | ஒழுக்கம் அறாமையின் | | | விண் வேர் விடுப்பது | | | போலும் | 5962 | | பொன்னெனும் தன்மையால் | | | தரையும் வேதல் | | | Golden Tiles | 5954 | | 'சாலமன் (சுலைமான்) - | | | அரசன் அரண்மணை | | | முன்றில் தங்கத் தளத்தது | | | என்ப (இராஜநாயகம்) | | | போகம் - இன்பம் | 4833 , 4861 | | போதம் - அறிவு ----- | | | - மெய்ஞ்ஞானம் | 5791 , 5882 | | போதல் - செய்தி இவ்வாறு ஆதல் | 5667 , 5775 | |
|
|