| மலர்தல் | 5463 | | மலர்ப்பலி | 4949 | | மலர் மிசை மலர் பூப்பு | 4947 | | - 'முண்டகத்தின் மீது முழு | | | நீலம் பூப்பு' | | | மலர்வுறுதல் | 5425 | | மலர் வெள்ளம் | 4825 | | மலரவன் - மலரயன் | 5189 | | மலைச் சிகரம் - அருவி பாய்தல் | | | - கொடிச் சீலை அசைவு | 4789 | | - 'வேறு பல் துகிலின் நுடங்கி' | | | மலைச்சிறகு அற எறிந்தவன் | 5787 | | மலைதல் - போரிடல் | 4923 , 5438 | | மலையால் கடல் கடைதல் | 5512 | | மலையின் நின்று வெளிவரும் | | | நாகங்கள் | | | - மலையின் குடல் (உவ) | 4743 | | மவுலி | 5174 மௌலி , 5584 | | மழலை - இன்னொலி | 4840 , 4870 | | மழலை யாழ் | 4870 | | மழு - படை | 4903 , 5050 , 5095 | | மழுவாய் அம்பு | 5595 | | மழுவாய் வாளினன் | 5095 | | - பரசுராமன் | | | மழை - கண் | 5074 , 6046 , 6049 | | - குரல் இடி | 5681 | | - குருதி பொழிதல் | 5115 | | - குளிர்ச்சி | 5284 , 5426 | | மழை கொள் கூந்தல் மேல் | | | விளங்கு சூடாமணி - | | | முகிலின் மீது சந்திரன் (உவ) | 5426 | | மழை தொடர் மஞ்ஞை | 4950 | | | | | மழை கண்டு மகிழ் மயில் | 5157 | | மழை - பல்லியத்தோடு தொடர் | | | மகளிர் (உவ) | | | மழை புரை கண் | 5160 | | மழை போல் ஆர்த்தல் | 4911 | | மழை மாக் கொண்மூ - | | | கொண்டல் | 5556 | | மழை முகில் கணம் | 5539 | | மழை வாய் பொத்துவார் | 4939 | | மற்பக மலர்ந்த தோள் | 5112 | | மற்கடம் - குரங்கு | 5960 | | மற்படை ... | | | மற்றோர் தேயத்தார் தேயம் | | | சேறல் | 4869 | | மறத்தல் - நீங்கல் | 5289 | | - பகைமை பாராட்டல் | | | (வைமு) | | | மறம் - கொடுமை | 4857 , 5171 | | - பகைமை | 4765 | | - பாவம் | 4765 | | - வலிமை | 5271 , 5803 | | - வீரம் | 5200 | | மறலி - யமன் | 4857 , 5587 , 5695 | | மறலிக்கு ஓர் கொள்ளை | 5695 | | மறவர் | | | மறித்த நோக்கியர் | 4866 | | மறிதல் - மடங்கல் | 5437 | | - உயிர் அழிதல் | 5692 | | மறு - பழி, குற்றம் | 5242 | | - களங்கம் | 5268 | | மறுக்கம் | 4762 | | மறுக்குறுதல் - கலங்கல் | 5666 | | மறைகளுக்கு இறுதி | 4740 | | மன்மதன் - வசந்தனை | | | முன்னிட்டு வருபவன் | 5454 | | மன்ற - சிறந்த | 5367 | | மன்று - மன்றல் - மணம் | |
|
|