பக்கம் எண் :

அரும்பத அகராதி951

உயிர் என உரியோன் - கணவன் 5211
உயிர்க்கு உறுதி 5351
உயிர்க் குலம் 4758
உயிர்கள் நாடு உடல்கள் - கணவர்  
   நாடு அரக்கியர் (உவ) 5712
உயிர் காலுதல் - பெருமூச்சு  
   விடல் 5407
உயிர் குடித்தல் - 5217
உயிர் கோள் - வதம் 5393
உயிர்த்தல் - பெற்றெடுத்தல் 5292
   - பெருமூச்சு விடல் 5293 , 5501
உயிர்ப்பினோடு ஊசல் நின்று  
   ஆடுவார் மி 523
உயிர்ப்பு - காற்று 5044
உயிர்ப்பு உறுதல் 5105
உயிர்ப்பு எனும் பெரும்பகை 5844
உயிர்ப்பொடும் புகை தவழப்  
   பாம்பின் (உவ) வீங்கல் 5872
உயிர்ப் பொறை - உடல் 5292
உயிர் வாங்குதல் - 5320
உயிர் விம்முதல் - 5237
உரகப் பள்ளியான் - அரவணை 5277
உரகம் - பாம்பு 5667
   மார்பால் நகர்வது, புஜங்கம்  
உரகர் - நாகர் 5504
உரகர் கோன் அரசு 5845
உரகன் சிரம் துளங்கிட 5777
உரப் பாசம் 5928
உரப்புதல் - அதட்டுதல் 5205 , 5218 , 5220 ஆரவாரித்தல் 5500
உரம் - வன்மை 4843
உரன்(ம்) 5890
உராய்தல் 5453
உரிமை 5433
உரிவை 4878 - தோல்
   'உரிவை தை இய ஊன்கெடு மார்பு'  
   உரு - அச்சம் 5326 - வடிவம்
உருக்குதல் - 5254 melt;கோபித்தல் , 5501
உருகுதல் - 5322
உருத்தல் - எழுச்சி கொள்ளுதல் 4951
உருந்து - உருத்து 5859
உரு நிறம் - குரு நிறம் 5131
   உருப்பசி - ஊர்வசி 5147
உரும் 5398 , 5507
உருமு - இடி 5412
உருமு எறிதல் - கணை கிழித்தல் 5398
உருமு ஏறு 5230 , 5412
உருமு எனக் கொடுஞ்சிலை  
   தெறித்தல் 5616
   உருமை - ருமா, சுக்கிரீவன்  
   துணை  
உருவகத்தை அங்கமாகக்  
    கொண்டு வந்த தற்குறிப்பு  
   ஏற்ற அணி  
உருவகம் 5535
உருவம் மாயன் குறளினும் குறுக  
   நின்றான் 5052
   உருவின் இலக்கணம் 5134
உரு வெளிப்படுதல் 5048
உருவெளி 5854
   உருள் 5640
உரை 5642
உரையாடுதல் 5232
உலகங்கள் அழியும் காலத்து  
    திருமால் ஆலிலையில் தங்கி  
   இருத்தல் 5472