பக்கம் எண் :

அரும்பத அகராதி961

கணி - ஊன்றிப் பார்த்தல் 4968
கணிச்சி - மழு 4878 , 4975, 5819 , 5843, 5874
கணிச்சி வானவன் - சிவன் 4878 , 5819
கணிச்சியான் - சிவன் 4975
கணை 5398
கணையம் 4903
கணையாழி - பெற்ற சீதை  
   - மணி இழந்த அரவு 5292
   - மகவு உயிர்த்த மலடி 5292
   - விழி பெற்ற அந்தர் 5292
கதம் - சினம் 4912 , 4917, 5586
கதலி - காற்றாடி - அனுமன் (உவ)  
   - நூல் (அரக்கி குடல்)  
   - வால் - அனுமன் வால் 4824
கதி - விரைவு 5656
கதித்தல் - விரைந்து சேறல் 5656
கதிர் - 5146 , 5256, 5443
கதிர் எழுந்த அனைய திருமுகம் 5710
கதிர்க் கற்றை 4893
கதிர்ச் செல்வன் 5256
கதிர் வேந்தன் மின்மினி  
   போல்வான் 4932
கதிரின் காதலன் - அருக்கன் சேய் 6020
கதுப்பு - 5078 , 5613
கதும் - விரைவுக் குறிப்பு 5605,
    மி 493
கதுவல் - பற்றல் 5536 , 5975
   - நுழைதல் 5183
கந்தர்ப்ப நகரம் 5113
கந்தர்ப்ப மகளிர் நாடகம் 4940
கந்தாரம் - காந்தாரம் 4814 , 4914
கந்தார வீணை - காந்தர்வர் -  
   யாழோர் 4814
கப்பணம் - படைக் கருவி 4903 , 5521
கபந்தம் - தலை அற்ற உடல் 5282
கபாடம் - கதவம் 4996
கம் - ஆகாயம் 5450 , 5460
கம்பர் - வைணவர்(வை) 5570
- நாமம் தீற்றினார்  
கமலக் கண்ணன் - உள்ளுறை  
உயிர் 5133
கமலச் செல்வி - 5135
கமலத்து அண்ணல் - 6038
கமலம் - 5278
கமழ்தல் - மணத்தல் 5284
கமை - க்ஷமா - க்ஷமி - க்ஷமை -  
கமை - பொறுமை 4910 , 5078
கம்மியர்கள் - 4997
கய(மை)த் தொழில் - கீழ்மை 5309
கயக்கம் இல் துயிற்சி - 4955
கயிலை அம் கிரி 4765
கயிலை மலை 5508
கயிலையில் இருந்த தேவு 4751
கயிலையில் தொலைவு இலோன் 4825
கயிலையை எடுத்த வரலாறு 4751
   'இமையவில் வாங்கிய  
   ஈர்ஞ்சடை'  
கயிறு அலைப்புண்ட அனுமன்  
    தோள்  
   - முயிறு மொய்த்த மாமரம்  
   (உவ)  
   'முயிறு மூசு முது மா' 5812
கயிறுகளால் கட்டுண்ட அனுமன்  
    மகிழ்தல் 5925
   கரகம் - குடம் 5884