பக்கம் எண் :

அரும்பத அகராதி985

தறி - 5978
தறுகண்  
தறுகணான் 5724
தனம் - செல்வம்  
தனிமைத் தன்மை 5626
தன்மை - நிலைமை 5262
தன் நிறத்தொடு மாறு தந்து  
   இமைக்கும் பொன் நிறத் தூசு 5152
தன் உயிர் கொள்வான் இழைத்த  
   பண்பு 5134
தன் தகை அனைய மேனி 4876
தன் வாளை நோக்கிச் சூள்  
   உரைத்தல் 5218
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயு  
   - 5305
தா - குற்றம் 4844
தாங்குதல் 5270
தாடகைக்கு இரட்டி எறுழ்வலி  
   தழைத்த தகைமையர் 5163
தாது - மகரந்தம் 4749 , 4949
   - காவிக்கல் (வை) 4749
தாதை - தந்தை 5477
தாதைக்கு அரம்பையரிடத்துத்  
   தோன்றியவர் 5676
தாம்பு - கயிறு 5550
   - பாசம், விசி, தொடை,  
   வல்லி புரசை (கயிற்று  
   வகைகள்) (தெ.ஞா)  
தாமணி - பெரும் பூட்டுக் கயிறு 5665
   - குதிரை பூட்டும் கயிறு  
   (தெ.ஞா)  
தாய் மொழி சூடி 5782
தாய்ப் பசு - சீதை 5355
   அனுமன் - கன்று  
தாய்வரக் கண்ட பறவைப்  
   பார்ப்பு 6009
தாயினும் அன்பு தாழ்தல் 4812
தாயினும் நல்லன் 4797
தாயை முன்னிய கன்று 5355
   தாயே அனைய கருணையான்  
   - அனுமன் 5931
தார் - கிண்கிணி மாலை 5720 , 5993
    - சிறுமணி 5557
   - படை  
    - படைவகுப்பு  
   - மாலை 4797
   தார் கெழு தானை 5993
   தார் பூண் 5772
   தாரகை - 4748 , 5328, 5443 , 5847
தாரம் - எடுத்தல் ஓசை 4914
    - மனைவி 5374 , 5708
தாரு - தரு - மரம் 5789 , 5980
தாருகன் - அசுரன் 5762
    'தாருகன் பேருரம் கிழித்த  
   பெண்' (சிலம்பு)  
தாருகன் குருதி அன்ன குருதி 5762
   உரம் உதிரால் கிளைத்த,  
   உடல் குழம்பு  
   தாரை - தைல தாரா  
   - இடையறா ஒழுக்கு 4890
   - கூர்மை 5496
   - ஒழுங்கு 5790
   - படை வகை 5496
   தாரை நீர் - 5721
    - இந்திரசித்தன் அழுகை  
தாலி - மங்கையர் மங்கல அணி  
   - அறுந்து வீழ்தல் (உற்பாதம்) 5116
   - அறுத்து நீத்த ஆலி அம்  
   கண்ணர் 5399
   - திரு என்ற பெயர்த்து ----