பக்கம் எண் :

அரும்பத அகராதி991

தெரிவையர் அகரு தூமம்  
   தீற்றுதல் 4863
தெரின் - தெரியின் 5056
தெருட்டுதல் - 6020
தெருவிலோர் (தெறுவிலோர்)  
   தெருவில் (செருவில்) சேறல்  
   - தேயத்தோர் தேயம் சேறல் 4869 (உவ)
தெருள் - ஞானம் 5902
   தெளிவு 5372
தெருளுதல் - மோட்சம் 5902
தெவ் - தெவ்வர் 4898 , 4906, 5087 , 5493
தெவ் உரை நீங்கினான் 5833
தெவ்வர்.....  
தெழி - தெழித்தல் 5500
தெழித்தல் - அதட்டல் 5205 , 5930
   - வருத்துதல் 5220 , 5221
தெளிந்த சிந்தையர்  
   சிறியார்களோடு அளிந்த  
   போது அறிதற்கு எளிது  
   ஆவரோ 4988
   - பளிங்கு (உவமை)  
தெளிவு - 5412
தெற்றல் - 5568
தெற்றி - திண்ணை 5532
தெற்றி பிணங்கிடுதல் 5483
தெற்றுதல் - 5757
தெற்றெனச் சொல்லல்...  
   - கதறல் 5227
   - வருத்தல் 5228
தெறுகுநர் 5504
தெறுவிலோர் - போர்வல்  
   வில்லோர் 4869
தென் தமிழ் உரைத்தோன் 5201
   தென் திசைக் கிழவன்  
   -அகத்தியன் 5875
    -எரி முனை எழு 5617(படை)
தென் திசைக்கும் ஓர்  
   வட அனல் - இராவணன் 5844
தென் திசை நமன் 5567
தென் புலம் 5693
தென் நகு குடம் - அழகாக  
    விளங்குகின்ற குடமுழா 5020
தென்றல்  
   - காமக் கனல் வளர்க்கும்  
   ஊதுலைக் குருகு 5044
   - உழையர் கூவ புகும்; ஏகு  
   எனப் பெயரும் 5032
   - விருந்து செய்தல் 4813
தே - தெய்வம் 5047
தேக்கு - ஏப்பம் 5988
   - தேக்கின் தூய்மை -  
    பசிஏப்பம்  
   - மரம் 4747
தேக்கிடுகின்றது 5988
   - தேக்கெறிந்து 0021  
தேசமும் நூலும் சொல்லும் 4777
தேசுண்ட திங்கள் 5136
தேண்டி - தேடி 5304 , 6024
   தேண்டினர் - 6024
   தேம்புதல் - 5097 , 5129
தேய்தல் - 5218 , 5705, 5721
தேர் - கடல் மீன் இனம் (உவ)5675  
   - மசரதம் (பேய்த்தேர்)  
   - வேனில் ஓட்டம் 5958
தேர்க் கொட்டில் சிறப்பு 4848
   தேர்தல் - 5195
தேர் மடிதல் 5692
   தேவ(ர்) கணத்தவர்