பக்கம் எண் :

992சுந்தர காண்டம்

தேவர் - இரவில் பணி செய்யத்  
   திரளல் Night duty 4884
   - மகளிர் - மின் இனம் (உவ) 4883
   - மகளிர் பணி செய்ய விரைதல் 4883 shift system
   - இமையா விழி பெற்றது விரும்பாமை 5699
தேவர் ஆலயம் - 4967
தேவர்க்கு அமுதம் ஈந்த குன்று -  
   மந்தர மலை 4934
தேவர் x அரக்கர் 5777
தேவர் - அனுமனை வாழ்த்தல் 5539
   - விமானம் 4802
   - அனுமன் மீது பூ மாரி  
   சொரிதல் 5540
   - கடல் கடைந்த போது  
   திங்கள் எழுதல் 4786
தேவி 5207 , 5313
தேவிமார் - தழுவு வானோர் 4751
   உமை தழீஇய முக்கணான்  
   (உவ)  
தேவியல் நே மி 5047
தேவி யாவையும் உலகமும்  
   திருத்திய தெய்வக் கோ - பிரமன் 5795
தேவு - தெய்வத் தன்மை 5079 , 5365
தேவேந்திரன் - தோரண வாயில்  
   பறிமுதல் - செய்யப் பெற்றது 5629
தேற்றம் - 5338
தேற்றுதல் - 5219
தேறல் - தெளிதல் 4828 , 5315
   - மது 4864 , 4865
தேன்  
தேன் - உருக்கிய செம்பு (உவ) 5159
தேன் - கொள்ளக் கிடைக்கும்  
    இடங்கள் 4946
தேன் - இசை 4865
தேன் நுகர் அளி - மதுவனத்து  
   வானரம் மி485
தேனே புரை கண் 5590
தைத்தல் - மி427
தையல் - 5383
தொகுதி - 4845
   தொகை - தொகுதி 5280
   கூட்டம் 5445
   தொங்கல் - மாலை 5548
தொட்ட - பெரிய 5124 (ஐ)
   - தொட்டபெட்டா  
   - தோண்டிய 5124
   - தொட்டனைத்து  
தொடர் செய்தல் - பூட்டுதல் 5978
தொடர்தல் - ஒத்தல் 5184
   - யூகித்து உணர்தல் 5265
    - வாதுக்கு அழைத்தல் 4860
தொடர்ந்து சுற்றுதல் - 5220
தொடி - 5215 , 5614
தொடுதல் - 5207
   தொடுத்தல் 5471
   தொடை - அம்பு 5189 , 5788
   தொண்டை - கோவை - இதழ்  
   (உவ) 5249 , 5468
   தொத்து - பூங்கொத்து 4752 , 5280
   அரும்பு  
தொத்துதல் - 5328
தொய்யல் - சோர்வு படுதல் 4852
   - சேறு 5323
தொல்லர் - பழங்குடி 5992
   'தொல் அருவாளர் தொழில்  
   கேட்ப'  
தொல்லை - 5256