| 
			
			| | மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | | 652 |  | 
 |  | ப 
அருஞ்சொற்பொருள் அகராதி 
  
    |  |  |  |  | பாட்டு எண் |  
    |  | 
 மே |  |  |  |  
    |  | மேதகவு | - | மேம்பாடு | 244 |  
    |  | மேவி | - | விரும்பி | 88 |  
    |  | 
 மொ |  |  |  |  
    |  | மொய் | - | வலி,
    பெருமை | 81 |  
    |  | மொய்கழல் | - | வலிய திருவடி | 277 |  
    |  | 
 மோ |  |  |  |  
    |  | மோடு | - | பெருமை | 156 |  
    |  | 
 யா |  |  |  |  
    |  | யாவையுமாம் ஏகம் | - | பராசக்தி | 71 |  
    |  | 
 வ |  |  |  |  
    |  | வங்கம் | - | மரக்கலம் | 85 |  
    |  | வசித்தல் | - | வசப்படுத்தல் | 270 |  
    |  | வட்கார் | - | பகைவர் | 152 |  
    |  | வட்கி | - | கூசி | 116 |  
    |  | வடவரை | - | மேரு | 222 |  
    |  | வடி | - | வடுவகிர் | 34 |  
    |  | வடிக்கலர் வேல் கண்ணி | - | வடுவகிரிற்பரந்த வேல் போலும் கண்ணி, வடித்தலான்
விளங்கும் வேல் போலும் கண்ணி | 291 |  
    |  | வடித்து | - | வடிக்கப்பட்டு வடிவு-அழகு | 139 |  
    |  | வடுத்தன | - | வடுக்களுடைய | 267 |  
    |  | வண்டல் | - | விளையாட்டு | 290 |  
    |  | வண்ணம் | - | நிறம் | 136 |  
    |  | வந்தித்தல் | - | வணங்கி நிற்றல் | 332 |  
    |  | வம்பு | - | காலமல்லாக் காலத்து மழை | 159 |  
    |  | வயம் | - | வயா-வேட்கைப் பெருக்கம் | 383 |  
    |  | வயிர் | - | ஊதுகொம்பு | 170 |  
    |  | வரதம் | - | வரத்தை அளிப்பது | 57 |  
    |  | வரமுறி | - | நல்ல தளிர் வரல்-வாரற்க | 119 |  
    |  | வரன் | - | தலைவன் | 163 |  
    |  | வருட்டி | - | வருடி என்பதன விரித்தல்-வசமாக்கி்
 | 269 |  
    |  | வருத்தம் | - | வருத்தத்தைச்  செய்யும் விளையாட்டு | 62 |  
    |  | வரை | - | உயர்ந்தமலை | 293 |  
    |  | வல்சி | - | உணவு | 253 |  
    |  | வலக்காரம் | - | விரகு, தந்திரம் | 227 |  
    |  | வலக்கானகம் | - | வலிய காடு | 227 |  
    |  | வழங்கேல் | - | சென்றியங்கா தொழிக, பெய்ய வேண்டா | 329 |  
    |  | வழி | - | முறைமை | 135 |  
    |  | வள்துறை | - | வளவிய கடல் | 380 |  
    |  | வள்ளி | - | கொடிச்சி | 128 |  
    |  | வள்ளை | - | வள்ளைப்பாடல் | 221 |  
    |  | வளம் | - | மிகுதி | 118 |  
    |  | வளர் | - | போலும் | 154 |  
    |  | வளர்தல் | - | தங்குதல். | 16 |  
    |  |  |  | போலுதல் | 117 |  
    |  | வளாய் | - | சூழ்ந்து | 69 |  
    |  | வளை | - | சங்கு | 6 |  
    |  | வற்றாது | - | குறைவுபடாது | 307 |  
    |  | வறிது | - | சிறிது | 64 |  
    |  | வன்புனல் | - | பெரிய புனல் | 237 |  
    |  | வன்னி | - | வன்னிமரத்தளிர்,
தீ | 317 |  
    |  | வனமுலை | - | நல்ல முலைகள் | 128 |  | 
 |  |